திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தாயாரின் கண்முன்னே சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். கிறிஸ்டினா எலிசபெத் என்பவர் கணவரை பிரிந்து தாயார் சகுந்தலாவிற்கு சொந்தமான வீட்டில் அவருடன் வாழ்ந்து வந்தார்.
இவர் தம்பி ஐசக் தனது குடும்பத்துடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் சொந்த வீட்டின் மேல்தளத்தில் உள்ள காலி வீட்டில் குடியேறுவது தொடர்பாக குடும்பத்தினருடன் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளான்.
இந்த நிலையில் இன்று காலை இது தொடர்பாக மீண்டும் தாயார் மற்றும் சகோதரியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஐசக் தாயாரின் கண்ணெதிரே சகோதரி கிறிஸ்டினா எலிசபெத்தை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
எனது திருமணத்திற்கு அப்பா வராதது ஏன்?- ஓபனாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா
திடீரென வெடித்த டயர்.. மினி லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
ஆய்வுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி..மருத்துவரை கடிந்து கொண்ட அமைச்சர்..!
4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
இதுதான் திமுக ஆட்சியின் சாதனை: செல்லூர் ராஜூ
காலாவதியான கூல்டிரிங்ஸை குடித்தவருக்கு நேர்ந்த கதி..!