ஸ்பைடர்மேன் போல உடையணிந்து இளைஞர் விழிப்புணர்வு

இந்தோனேஷியா இளைஞரொருவர் ஸ்பைடர்மேன் போல உடை அணிந்து குப்பைகளை அகற்றி சுற்றுப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சுலாவெசி தேர்வை சேர்ந்த ரூடி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டி முதலில் சாதாரணமாக மேற்கொண்ட விழிப்புணர்வுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

 

இதையடுத்து ஸ்பைடர்மேன் போல உடையணிந்து வீதிகள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்டவற்றுக்கு சென்று குப்பைகளை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இந்த புதிய முயற்சிக்கு இந்தோனேசிய மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.


Leave a Reply