--- --:--:-- --

Month: February 2020

ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும்- செல்லூர் ராஜூவின் பிரிலியண்ட் ஐடியா

ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில்...

வரப்போகும் கிஸ் டே, ஹக் டே! என்னலாம் பண்ண காத்து இருக்காங்களோ! சிங்கில்ஸ் புலம்பல்!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினியிடம் கூறும் இந்த வசனத்தை அனேகமாக எல்லா காதலர்களும் தங்கள் நிஜவாழ்க்கையில்...

பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார்...

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வெவ்வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர், இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு வந்துள்ளார். கடந்த 8ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பி...

லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்படும் அரசு மருத்துவமனை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமையில் மருத்துவமனை டீன் அலுவலகத்தில் உள்ள வார்டுகளில் பத்மாவதி நிறுவனத்தைச் சேர்ந்த துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அரசு...

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்..! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!!

தமிழக அரசின் 2020-20 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை...

ரஜினிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..! இனி வாயை திறக்கவே மாட்டேன்..! தமிழருவி மணியன் அப்செட் ஆனது ஏனோ?

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி தமிழருவி மணியன் கொடுத்த பேட்டி ஒரே நாளில் ஏகப்பட்ட சர்ச்சைகைளயும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.இந் நிலையில், இனி ரஜினி கட்சி தொடங்குவது...

“ஜோக்கர்” பட நாயகனுக்கு ஆஸ்கார் விருது..! “பாராசைட்” படம் சிறந்த படமாக தேர்வு!!

ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குu ன் போனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார். சிறந்த நடிகையாக ஜுடி பட நாயகி ரெனி தேர்வானார். சிறந்த...

ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ்., இபிஎஸ்..! மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!!

ஜெயலலிதா பாணியில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் முக்கிய ஆலோசனையை தொடங்கி உள்ளனர். இன்று 14 மாவட்ட...

இதுதாண்டா போலீஸ்…! பள்ளிக்கு டூவீலரில் வந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பரஞ்ஜோதி எஸ்.ஐ…! திருப்பூரில் ருசிகர சம்பவம்!!

திருப்பூரில் பிரபல பள்ளி ஒன்றில், காலை நேரத்தில் பிள்ளைகளை அவசர, அவசரமாக இறக்கிவிட்டு திரும்பிய பெற்றோரை பள்ளிகேட்டை சாத்திவிட்டு வழிமறித்தார் போலீஸ் எஸ்.ஐ.. பெற்றோரே என்னவோ? ஏதோ...

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே தற்போது நீர் திறந்துவிடப்படுகிறது.நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.இதனால் அணையின் நீர்மட்டம்...

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க புதிய முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் ரோபோக்கள் மூலம் வழங்கப்படுகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 900க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ள...

தெலுங்கில் 96 படம் வெற்றி பெற வேண்டி நடிகை சமந்தா என்ன செய்தார் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில்...

பறக்கத் தொடங்கிய விமானம் , தரையிறங்கும் மற்றொரு விமானம் வைரல் வீடியோ

ஓடுபாதையில் இருந்து ஒரு விமானம் மேலெழும்பி பறக்கத் தொடங்கிய சில வினாடிகள் இடைவெளியில் இன்னொரு விமானம் தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்று...

வரி பாக்கி வைச்சுருக்கவங்களாம் தலைவராம்… ரஜினியை விமர்சித்த சீமான்

66 லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பவரே தேசத்தின் பெரிய தலைவர் என ஒரு கூட்டம் பேசித் திரிவதாக ரஜினி ரசிகர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை...

சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ரயில்வே ஊழியர்! போக்சோவில் கைது

ஒழுங்கீன புகாரால் ரயில்வே உதவியாளர் பணியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டவர் சங்கர் ராவ். இவன் கடந்த அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம்...

சீனா மீள்வதற்கு இந்தியா உதவத் தயார் : பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா மீள்வதற்கு இந்தியா உதவ தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்க்கு பிரதமர் மோடி...

வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி! மாஸ் காட்டிய விஜய்!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி இரண்டாவது...

நாங்க.. மானம், ரோஷம், வெட்கம் பாக்க மாட்டோம்..! அத வெளிக்காட்டாம சிரிச்சு நடிப்போம்..! உண்மையை பேசிய நம்ம அமைச்சர்!!

நாங்க ஓட்டு கேட்டுப் போகும் போது மக்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், ரோஷம், வெட்கம் எல்லாத்தையும் மனசுக்குல பூட்டி வைச்சிட்டு, சிரிச்சுட்டே சமாளிச்சுப்போம் என தனது சொந்த...

திருப்பூர், ஏ.கே.ஆர் அகடெமி பள்ளிகளின் மழலையர் விளையாட்டு விழா

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி மற்றும் பி.என்.ரோடு, சூர்யா பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.கே.ஆர் அகடெமி பள்ளிகளின் மழலையர் விளையாட்டு விழா அணைப்புதூர் ஏ.கே.ஆர்...

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு ..! முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டுக்கள்!!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பு ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட...

பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் மோடியை காரி உமிழ்ந்த ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்பி விப்லாவ் தாக்கூர்

ஐ.ஐ.டி யார் கொண்டு வந்தது? எய்ம்ஸ் யார் கொண்டு வந்தது? ஆறு வருடங்களாக நீங்கள் செய்ததெல்லாம் காங்கிரஸின் பழைய திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து உங்களுடைய திட்டம் என்று...

ஏ.வி.பி.பள்ளியில் கிரிசாலிஸ் நிகழ்ச்சி

திருப்பூர், திருமுருகன் பூண்டி அடுத்துள்ள ஆத்துப்பாளையத்தில் உள்ள ஏ.வி.பி. நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிரிசாலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒரு...

குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா! பால்குடங்கள்,காவடிகளை சுமந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை...

Right Menu Icon