--- --:--:-- --

Month: February 2020

திடீரென நிலத்தில் தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்

ரஷ்ய விமானம் ஒன்று ஏரில் பழுது ஏற்பட்டதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்ட போது தரையுடன் மோதியது. ஆயினும் அந்த விமானத்தில் இருந்த 94 பயணிகளும் 6 விமான ஊழியர்களும்...

சிஏஏ எதிர்ப்பு: ஜாமியா பல்கலை. மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம்...

பிள்ளைகளை கொன்றுவிட்டு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை

டெல்லியில் 44 வயது நபர் ஒருவர் தொழில் நஷ்டத்தால் மன விரக்தி அடைந்து தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ஆளும்...

மகாராஷ்டிராவில் இளம் பேராசிரியரின் உயிரைப் பறித்த ஒருதலைக் காதல்

பொருந்தாத ஒருதலை காதலால் ஒரு இளம் ஆசிரியையின் எதிர்கால கனவுகள் தீயில் கருகி போன அக்கிரமம் நாக்பூரில் நடந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில்...

ஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவிய முன்னாள் மாணவர்கள்…! ஆண்டு விழா நடத்தியும் அசத்தல்!!

ஆர்.எஸ் மங்கலம் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க உதவிய முன்னாள் மாணவர்கள், ஆண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடினர்.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில்...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் தினசரி மார்க்கெட் இடமாற்றம்…! வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள, தினசரி மார்க்கெட் 29 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.   தற்போது 2.23 ஏக்கர்...

என்எல்சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிந்தது..! “தேங்க் யூ நெய்வேலி” என ரசிகர்களுடன் எடுத்த செல்பியுடன் ‘டுவீட்’ போட்ட விஜய்!!

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நெய்வேலி என்எல்சியில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவடைந்தது. ரசிகர்களுடன் நேற்று எடுத்த செல்பியுடன் தேங்க் யூ நெய்வேலி என...

திருப்பூரில் கல்விக் கடனுக்கு அதிக வட்டி! இளம்பெண் கலெக்டரிடம் மனு!!

திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்த பிரபா(22) இவர் 2013ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 1155 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக வங்கியில் கல்விக் கடனுக்காக...

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு ரூபாய் நோட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வடிவமைப்புடன்...

இம்பார்ட் ஆய்வறிக்கை போட்டி: மாநில அளவில், திருப்பூர் அரசு பள்ளிகள் 3 பாடத்தில் வெற்றிபெற்று அபார சாதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ் வாழ்த்து

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் இடைற்றலை தடுக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இம்பார்ட் எனும் சிறப்பு செயல்திட்டம் செயல்படுத்தப்படடு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும்...

பிரதமர் மோடியின் ஆதரவுக் கடிதத்துக்கு சீன அரசு நன்றி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவ தயார் என கடிதம் எழுதியிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய சீன...

2 மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல்..? முதல்வர் எடப்பாடி சூசக தகவல்!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல் இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளிடம் சூசகமாக...

ராமேஸ்வரம் அருகே தண்ணீரில் மிதந்த தந்தை-மகன் சடலங்கள் மீட்பு!!

ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலைராஜன், (55). கூலித்தொழிலாளி. இவரது மகன் இளையராஜா(7). அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். மலைராஜன் குடும்பத்துடன் சுடுகாட்டன்பட்டியில்...

போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை யார் தெரியுமா? மலர் டீச்சர்

தமிழ் ,மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வெவ்வேறு துறைகளில் பிரபலமாக திகழும் முப்பது வயதிற்குள்...

கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு

கொரானா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிக்க உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரானா வைரசுக்கு...

காதலை ஏற்க மறுத்த மாணவி! இளைஞர் தீக்குளிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சொக்கநாதன் புதூரை சேர்ந்த அருண்குமார்...

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரின் சி‌சி‌டி‌வி காட்சிகள்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூனிமேடு பகுதி...

காதலர்கள் சாக்லேட் தினம் கொண்டாடியது போல..சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்த முதலமைச்சர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலையோரம் நின்றிருந்த சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி...

பரோட்டாவிலிருந்து மாறி பஜ்ஜி சுட்ட சூரி!

நடிகர் சூரி படப்பிடிப்பு தளத்தில் பஜ்ஜி தயாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று...

வாகன எண் பிளேட்டை பதிவு செய்யும் ஏ‌என்‌பி‌ஆர் சிசிடிவி…!

சென்னையில் ஏஎன்பிஆர் எனப்படும் தானாகவே வாகன எண் பிளேட்டை பதிவு செய்யும் வசதிகொண்ட சிசிடிவி கேமராக்களில் இயக்கத்தை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.  ...

சுஜித் இழப்பே கடைசியா இருக்கட்டும்! எலக்ட்ரீசியனின் புதிய கண்டுபிடிப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தைபோல மற்றொரு துயரம் நேரிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியவர்களை மீட்கும் கருவி ஒன்றை எலக்ட்ரீசியன் ஒருவர்...

ரஜினுக்கு ஒரு நியாயம்..விஜய்க்கு ஒரு நியாயமா? தயாநிதி மாறன் கேள்வி

நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நடிகர் ரஜினிகாந்துக்கு...

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் புதிய உத்தரவு!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் முன்பு அரசியல் சாசனத்தில் மதம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண திட்டமிட்டுள்ள உச்சநீதிமன்றம் அது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.  ...

Right Menu Icon