--- --:--:-- --

Month: January 2020

பெரியார் குறித்த கருத்தில் உறுதியாக இருங்கள் ரஜினி..! உங்களுக்கு நான் வாதாடுகிறேன்…! உசுப்பேத்தும் சு.சாமி!!

பெரியார் பற்றி ரஜினி கூறியது உண்மைதான். எனவே ரஜினி தமது கருத்தில் உறுதியாக இருந்தால், ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என சுப்பிரமணிய சாமி டுவீட் போட்டு...

“நீங்கள் அரசியல்வாதியல்ல; நடிகர்”! பேசும்முன் யோசிச்சு, சிந்தித்து பேசணும்..! ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!!

நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல; நடிகர் என்றும் பெரியார் பற்றி பேசும் முன் யோசிச்சு, சிந்தித்து அவர் பேச வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்..! திமுக செயற்குழுவில் தீர்மானம்!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

அமைச்சருக்கே தெரியாமல் உத்தரவா..? பள்ளிக்கல்வித் துறையில் தொடரும் குழப்பங்கள்!!

இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு புதிய முறையை அறிவித்தது....

72 மணி நேரத்தில் 30 லட்சம் விதை பந்துகள் உருவாக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் இன்று தொடக்கம்

இராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் கொ . வீர ராகவ ராவ் தொடங்கி வைத்தார்.   தாம்...

துக்ளக்கை ஆதாரமாக காட்ட வேண்டியது தானே..? ரஜினிக்கு எதிராக கொதிக்கும் திராவிட இயக்கத்தினர்!!

பெரியார் குறித்து தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தாம் பேசியதற்கு ஆதாரமாக 1971-ல் சேலத்தில் நடந்த தி.க.மாநாடு தொடர்பாக 2017-ல்...

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு..! இதோ ஆதாரம்..! மன்னிப்பு கேட்க மாட்டேன்..! ரஜினி திட்டவட்டம்!!

1971ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் பேசவில்லை. பத்திரிகை செய்திகள் மற்றும் கேள்விப்பட்டது குறித்தே பேசினேன். இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என...

ரூ. 605 கோடிக்கு மது விற்பனை..! வயிறு எரிகிறது என டாக்டர். ராமதாஸ் டுவீட்..! ‘ராவா’ குடிச்சா எரியத் தான் செய்யும் என நெட்டிசன்ஸ் கிண்டல்!!

வயிறுபொங்கலுக்கு ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியால் வயிறு எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவீட் செய்ய, 'ராவா' குடிச்சா வயிறு எரியத்...

சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை..! இனி கருத்து கூற மாட்டேன்…! உத்தவ் தாக்கரே பல்டி!!

சாய்பாபா பிறந்த இடம் எது? என்ற பேச்சை மீண்டும் எழுப்பப் போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதால் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இதனை வரவேற்று...

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல்!

சீனாவில் வேகமாக பரவிவரும் ஆட்கொல்லி வைரஸ் கொரோனா மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவி வருவதால் இது அபாயகரமான தொற்றுநோய் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்...

சாலையை கடக்க முயன்ற தாயும்,4 வயது மகனும் கார் மோதி உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற தாயும் 4 வயது மகனும் கார் மோதி காயமடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தியின்...

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொய்களை பரப்புக்கின்றனர்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொய்களை பரப்பி குழப்பங்களை விளைவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைவராக நட்டா தேர்வானதையடுத்து டெல்லியில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்...

பீகார் சிறுமிகள் பலாத்கார வழக்கு: முன்னாள் MLA உள்பட 19பேர் குற்றவாளிகள்

பீகார் மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ உட்பட 19 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு...

விருதுக்கே மதிப்பில்லாமல் போய்விட்டது’ – அதிமுகவை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின்

வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை செய்து கொள்வதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள...

பெண் துணை ஆட்சியர் தலைமுடியை இழுத்து தாக்க முயற்சி! ஒருவர் கைது

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது பெண் துணை ஆட்சியரின் தலைமுடியை இழுத்து தாக்க முயன்றவர்களில் ஒருவர் கைது...

பொங்கல் விடுமுறைக்கு சொந்தஊர் சென்ற தொழிலாளர்கள் திரும்பாத நிலையில், திருப்பூர் தொழில்துறையினர் கலக்கம்!!

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று முதல் சுறுசுறுப்புடன் பனியன் நிறுவனங்கள் இயங்கும் என எதிர்பார்த்த தொழில் துறையினருக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் பொங்கல்...

சிறார்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர் அனுமதிக்க கூடாது: திருப்பூர் ஆட்சியர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொது மக்களிடையே சாலை பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...

ஹைட்ரோகார்பன் திட்டம் : மக்களின் கருத்தை கேட்காமல் அமல்படுத்தக் கூடாது..! பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்!!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்களின் கருத்தை கேட்கத் தேவையல்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

இந்தியாவை விட்டு முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் விரட்டியடிக்கப்படுவர்: திலீப் கோஷ்

50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல் காரர்கள் அடையாளம் காணப்பட்டு இந்தியாவை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று மேற்குவங்க மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.   வடக்கு 24...

தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்பட்ட 1,758 கேரட் வைரம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் விட்டல் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவிலுள்ள கரோ சுரங்கத்தில் கடந்த...

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு- நல்லாசிரியர் விருதை ஒப்படைக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தான் வாங்கிய நல்லாசிரியர் விருதை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம்...

ஹைதராபாத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிய சிறுத்தை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிய சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். ஹைதராபாத் வடபகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று ஷாத்நகர் குடியிருப்புக்குள் வந்தது. இதையடுத்து அங்கு...

பாஜக தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு..! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!!

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பொறுப்பேற்ற அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள்...

Right Menu Icon