50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல் காரர்கள் அடையாளம் காணப்பட்டு இந்தியாவை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று மேற்குவங்க மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் 50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல் காரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும், அவசியம் ஏற்பட்டால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் படுவார்கள் எனவும் கூறினார்.
முதலில் வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம்கள் ஊடுருவல்காரர்களின் பெயர் நீக்கப்படும் என்று கூறியவர், அவ்வாறு செய்தால் 2021 ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது என்றும் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி : பாரிவேந்தர் வாழ்த்து
வினேஷ் போகத்துக்கு இனி அழிவுதான்..கொக்கரித்த பாஜக..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம்..!
ஹரியானாவில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை..!
கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கொலை செய்த கொடூர கும்பல்..!
மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: பாஜக