கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது !!!
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...






