வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை செய்து கொள்வதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 அடி உயர வெண்கலச் சிலையை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் உரையாற்றிய ஸ்டாலின் கருணாநிதியின் சாதனைகளையும் திமுக ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






