ஒரே நாடு ஒரே இந்தியா திட்டம் மூலம் தமிழகத்திற்கு பேரிழப்பு கார்த்திக்சிதம்பரம் எம் பி பேச்சு
ஒரே நாடு ஒரே இந்தியா திட்டம் இது வந்துவிட்டால் என்னைப் பொருத்தவரையிலும் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் பெரியபாதிப்பு வரும் என்றுகருதுகிறேன் ரஜினிகாந்த் கூறிய பெரியார்பற்றிய கருத்துக்கு...






