சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 24,440க்கு விற்பனை

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை, ரூ. 24,440 க்கு விற்பனையாகிறது.

 

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,050 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ. 24,440க்கு விற்பனையாகிறது.

 

அதேபோல், தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.3,201 எனவும், ஒரு சவரனுக்கு ரூ.25,608 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

 

ஒரு கிராம் வெள்ளி இன்று 40.80 காசுகளுக்கும், ரூ.கிலோ 40,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Reply