வெளியாகிறது புதிய 20 ரூபாய் நோட்டு! பழைய 20 ரூபாய் செல்லுமா? செல்லாதா?

இந்திய ரிசர்வ் வங்கி, பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது.

 

இது குறித்து, அது வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

இந்த புதிய ரூபாய் தாள் மஞ்சள் பச்சை நிறங்களில் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Leave a Reply