சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் பெற மறுத்த போலீஸ்! குற்றவாளிக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்த அவலம்!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றிய புகாரில் வழக்கு பதியாமல் காவல்துறையினரின் கட்ட பஞ்சாயத்து முயற்சியில் ஈடுபட்டதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ...





