--- --:--:-- --

மதுரை

அ தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ! இராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு

இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட மோதலில், அரிவாளால் வெட்டப்பட்டு, அதிமுக நிர்வாகி காயமடைந்தார்.   இராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில்,...

அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.   இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்! எரிச்சலால் வாகன ஓட்டிகள் கதறல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.   இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம்...

கும்பிடு போட்டது குத்தமா போயிடுச்சேப்பா! அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது...

ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 792 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ...

ஆா்வத்துடன் காவல்துறையினர் தபால் ஓட்டு போட்டனர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் வாக்கு செலுத்தி வருகிறார்கள். திருவாடானை தாலுகா, திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கு காவலர்கள் பணிக்கு செல்வதால்...

பாம்பன் கடலில் விழுந்த எழுந்த அதிா்ஷ்டசாலி…

இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு 8:15 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு கருப்பையா (73) பயணம் செய்தார். பாம்பன் பாலத்தின்...

துணைமுதல்வர் வாக்கு சேகரிப்பு! கூட்டத்தில் சலசலப்பு!!

திருவாடானையில் தமிழக துணை முதல்வர் பிரச்சார வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையினை வழக்காத நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில்...

தேவகோட்டையில் வாலிபர் திட்டமிட்டு கொலை: பா.ஜனதா நிர்வாகி உள்பட 9 பேர் கைது

தேவகோட்டை நகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேவுகன். இவரது உறவினர் பிரபு (வயது 26). நேற்று இரவு நடராஜபுரம் பகுதியில் நின்றபோது 10 பேர் கும்பலால் பிரபு...

தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மொத்தி வலசையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன்கள் சதீஷ் 31, ரமேஷ் 29. சதீஷூக்கு மணமாகி 9 மாதங்களாகிறது. இந்நிலையில், நேற்றிரவு...

அதிமுக., பாஜக கூட்டணி கட்சிகள் இராமநாதபுரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர்., அருகே உள்ள பாஜக., தலைமை காரியாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட...

இராமநாதபுரம் அருகே கரையில் ஒதுங்கிய ஏவுகணை உதிரிபாகம்!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு...

2-வது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன்- கள்ள தொடா்பு வைத்த இளைஞர் ஓடஓட வெட்டி படுகொலை…!

மதுரையில் நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலே...

Right Menu Icon