திருப்பூரில் நடுரோட்டில் அரசு நகர பேருந்து “மக்கர்”! பயணிகள் அவஸ்தை..!!
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல ஊர் உங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து கருமத்தம்பட்டி செல்லும் அரசு நகரப் பேருந்து...





