--- --:--:-- --

Month: April 2026

எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சில படங்களில் நடித்து இருந்தாலும், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டபோது தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதன் பிறகு பல...

அசத்தலான லுக்கில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய நடிகை பூஜா ஹெக்டே..!

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன், Hai Jawani Toh Ishq Hona Ha, காஞ்சனா 4...

மெட்ரோ ரயில் பழைய டிராவல் கார்டுகள் ரத்து..!

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பழைய பயண அட்டைகளுக்குப் பதிலாக, 'சிங்கார சென்னை அட்டை' (தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை - NCMC)...

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – விதிகளை மீறுவோர் மீது அதிரடி நடவடிக்கை – திருச்சி எஸ்.பி எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு, 442 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசால்...

ஸ்டாலின் மே தின வாழ்த்து..!

உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சி, அரசியல் சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படை காரணி; உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு வாழ்த்துகள்”. உழைப்போரை கொண்டாடும் மே...

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை..!

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். காணொலி...

ஜனநாயகன் லீக்- துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

ஜனநாயகன்' திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட புகாரில், திருவேற்காட்டைச் சேர்ந்த துணிக்கடை மேலாளர் உமா சங்கரின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தான் எடிட்டர்...

சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, மொத்தம் 3 மையங்களில் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்...

விஜய் – சங்கீதா விவாகாரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீர் மாற்றம்..!

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் விவாகரத்து வழகை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்யின்...

மே 1 முதல் என்னெல்லாம் மாற போகுது..?

மே மாதம் நாளை தொடங்குகிறது. வழக்கம் போல் மாதத் தொடக்கத்தில் புதிய மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில், நாளை (மே 1ஆம் தேதி) முதல் முக்கிய விதிகள்...

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது – நீதிமன்றத்தில் காவல்துறை ப

அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் தொடர்பாக துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் அசோக்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி...

வேட்பாளர்களுக்கு விஜய் போட்ட கன்டிஷன்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் களமிறங்கியுள்ளார். தவெக தமிழ்நாட்டின் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளில்...

மே தினம், வார இறுதி நாட்கள்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மே தினம், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,...

உதகை: கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட முதுமலையில் உள்ள தெப்பக்காடு சாலையில் இருந்து மசினகுடியை கடந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில்...

பெங்களூருவில் சுவர் இடிந்து 7 பேர் மரணம் – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் மரணமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்...

எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்குமா..?

2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு, தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இது...

பனையூர் அலுவலகத்தில் விஜய் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை..!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் நேற்று (ஏப்ரல் 29) வெளியான நிலையில், த.வெ.க தலைவர் விஜய், இன்று பனையூர் கட்சி அலுவலகத்தில் தனது நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை...

200 இடங்களில் வெற்றி பெறுவோம் – த.வெ.க செங்கோட்டையன் நம்பிக்கை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து தேர்தல் கருத்து கணிப்புகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்து கணிப்பு என்பது குறிப்பிட்ட நபர் குறிப்பிட்டு சொல்வது. விசில்...

மதுரையில் கள்ளழகர் திருவிழா – பக்தர்கள் மகிழ்ச்சி

மதுரையில் மூன்று மாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் வந்தடைந்த கள்ளழகரை கோவிந்தா கோவிந்தா முழக்கத்தோடு, சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பக்தர்கள்...

இந்தியா வரும் வியட்நாம் குடியரசுத் தலைவர் – வணிக ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் 3 நாள் பயணமாக மே 5ஆம் தேதி இந்தியா வரும் வியட்நாம் குடியரசுத் தலைவர் தோ லாம் பிரதமர் மோடியுடன், வணிகம் மற்றும்...

லடாக்கில் லேசான நில அதிர்வு – 4.1 ரிக்டர் அளவில் பதிவு

காஷ்மீரில் லடாக்கில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தபால் வாக்கு எண்ணும்போது வீடியோ பதிவு செய்ய கோரிக்கை – த.வெ.க சார்பில் மனு

தபால் வாக்குகளை எண்ணும்பொழுது வீடியோ ரெக்கார்டிங் செய்ய வேண்டும், மற்றும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை...

குஜராத்தில் தாமரை அலை! 15 மாநகராட்சிகளையும் அள்ளியது பாஜக!  டீ சப்ளையர் கவுன்சிலராகி ஆச்சரியம்..!

குஜராத் மண்ணில் மீண்டும் ஒருமுறை 'மோடி மேஜிக்' ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. ஏப்ரல் 26-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, குஜராத் மாநிலமே காவி மயமாகக்...

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே..!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. இவர் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்...

Right Menu Icon