பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து.. ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்..!
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ஏராளமான விமானங்கள், தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணி நிகழ்விட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



