--- --:--:-- --

ரஜினி நடிக்கும் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

darbar-380

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் காவல் அதிகாரி மற்றும் சமூக சேவகர் என இரு தோற்றங்களில் ரஜினி நடிக்கும் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி செகண்ட் லுக் வெளியாவதாக லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

Leave a Reply

Right Menu Icon