Month: March 2026
ஆனந்தம் தருமா திருப்பூர் வடக்கு? * ஆனந்தனுடன் மல்லுக்கட்டும் ரவி.. * ட்விஸ்ட் தர காத்திருக்கும் சத்யபாமா!
தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் தவிர்க்க முடியாத புள்ளி திருப்பூர். பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அதீத நகரமயமாக்கல் காரணமாக, 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது...
பல்லடத்தில் சூரியனுக்கு ‘பலம்’! * செல்வராஜ் வரவால் திமுகவினர் குஷி.. * சுறுசுறுப்பாக களமிறங்கிய உடன்பிறப்புகள்!
திருப்பூர் மாவட்டத்தின் ‘தாதா’ தொகுதி என்று சொல்லப்படும் பல்லடம் தொகுதியில் திமுக சார்பில் செல்வராஜ் களமிறக்கப்பட்டுள்ளது, அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. அதிமுக சார்பில் பரமசிவமும் நிறுத்தப்பட்டுள்ள...
மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் பாரதிராஜா. இயக்குவதை தாண்டி கடந்த சில வருடங்களாக படங்கள் நடித்து வந்தவருக்கு வாழ்க்கையில் பெரிய...
அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்
செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அன்ஷிதா. இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இதில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், தற்போது அழகே...
தமிழில் பேசாததற்கு இதுதான் காரணம்.- நடிகை கயாடு லோஹர்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். முதல் தமிழ் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு கொடுத்தது. இதற்கு...
பாஜகவில் சேர்ந்தார் லியாண்டர் பயஸ்..!
இந்திய டென்னிஸ் உலகின் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கொல்கத்தாவை சேர்ந்த லியாண்டர்...
திருப்பத்தூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா; அமைச்சர் எ.வ.வேலு மீது புகார்
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாதனூர் ஒன்றிய குழு தலைவருமான சுரேஷ்குமார் தனது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். திமுக முன்னாள் நாடாளுமன்ற...
தேர்தல் ஆணையத்தால் காத்திருப்பு பட்டியலில் இருந்த 8 எஸ்.பி.க்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு
தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருந்த 8 எஸ்.பி.க்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை துறையில் பணியாற்றும் எட்டு முக்கிய அதிகாரிகளை...
தமிழ்நாடு மக்கள் குறித்து எதுவும் தெரியாமல் விஜய் கனவுலகில் உள்ளார்: பியூஷ் கோயல் கடும் விமர்சனம்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க மேலிட தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்...
கூட்டணி எம்.எல்.ஏ இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளைச் செய்தது திராவிட மாடல் அரசு – உதயநிதி பிரசாரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில், கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: “பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ இல்லாவிட்டாலும், அரசுப் பொறியியல்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 82 லட்சம் ரூபாய் வரி நிலுவை புகாரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில்...
தவெக பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்..!
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அந்த கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது 6...
7 நாட்களுக்கு மழை வெளுக்கும்..!
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9...
தவெக தலைவர் விஜய்யின் அடுத்த பரப்புரை எங்கு?
பெரம்பூரில் தனக்கும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் பாபுவுக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு அனுமதியும் பெறப்பட்டிருந்தது....
மூன்று இந்தோனேசிய அமைதிப்படை வீரர்களின் படுகொலை – ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், ஒரு முழுமையான விசாரணைக்கான இந்தோனேசியாவின் கோரிக்கையை ஆஸ்திரேலியா ஆதரிக்கிறது என்றும் பென்னி வோங் ஒரு அறிக்கையில்...
பெண்ணுக்கு பாலியல் தொல்லை – த.வெ.க வேட்பாளர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பூந்தமல்லி த.வெ.க வேட்பாளர் குட்டி என்கிற பிரகாசம் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்...
அ.ம.மு.க கட்சிக்கு பிரஷ்ஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு
என்.டி.ஏ கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க கட்சிக்கு பிரஷ்ஷர் குக்கர் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் – கரூர் வேட்பாளர் குறித்து செந்தில் பாலாஜி பேச்சு
கோடங்கிபட்டியில் பரப்புரையை தொடங்கிய பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...
இ.பி.எஸ் மோடியை கேள்வி கேட்கட்டும் – பெ.சண்முகம் கருத்து
தி.மு.க 90 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்பதென்றால் 3 தேர்தல்களில் வெறும் 10-20% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிரதமர் மோடியை கேள்வி கேட்கட்டும் என்று...
தேர்தல் வாக்குறுதி அல்ல, இலவச அறிவிப்புகள் – சீமான்
தி.மு.க, அ.தி.மு.க வெளியிட்டது தேர்தல் வாக்குறுதி அல்ல. இலவச அறிவிப்புகள், வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4,000 கொடுப்பதாக விஜய் கூறுகிறார். அதற்கு அவர்களுக்கு வேலை தரலாமே? வருபவர்கள் போகிறவர்கள்...
3 நாட்களுக்கு மழை… எங்கெல்லாம் தெரியுமா?
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள...
ஏப்ரல் 1 முதல் எல்பிஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி விலைகள் உயர்கிறதா?
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. மேலும், அடுத்த 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....





