கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு – விசாரணை அக்.7க்கு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை அக்.7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் யாரும் வராத நிலையில் இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல்...





