நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு..!
சமூக வலைத்தளத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி காவல் கண்காணிப்பாளரிடம் கலாம் சேவை மையத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
ரசிகர்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் நடிகர் விஜய் அவரது மனைவி குறித்து மீராமிதுன் பேசி இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.







