--- --:--:-- --

அரசியல்

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அடுத்தடுத்து டெல்லிக்கு படையெடுப்பு ..! காரணம் இதுதானா..?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லிக்கு பயணமாகியுள்ளார். ஓ.பி.எஸ்.சின் திடீர் டெல்லி பயணத் திட்டம்...

சினிமா மேடைகளில் ரஜினி அரசியல் பேசியது இல்லையா?

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து இருக்கிறார் ரஜினி. தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா...

குடியுரிமை திருத்த சட்டம்: மம்தாவின் பேச்சுக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த போவதில்லை என்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   குடியுரிமை சட்டத்திற்கு...

பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தயாரா?: பிரதமர் மோடி சவால்

தைரியமிருந்தால் பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க காங்கிரஸ் தயாரா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு… தமிழினத்துக்கு அதிமுக துரோகம்

குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது தமிழினத்திற்கு செய்த துரோகம் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமலஹாசன்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9,898 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்

இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 3,691 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை 9 ஆயிரத்து 898 பேர் வேட்பு மனு...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு...

புதிய அதிகாரி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்

சிலை கடத்தல் வழக்கில் புதிய விசாரணை அதிகாரி முழு உண்மைகளையும் வெளிக் கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   கடத்தல்...

ஜார்க்கண்டில் ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா? – தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்பு

ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அறிக்கை தரும்படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் – கேரள முதல்வருடன் எதிர்க்கட்சி தலைவரும் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் கை கோர்த்துள்ளதால் போராட்டம் தீவிரமாகியுள்ளது.   மத்திய...

சீமானுடனான மோதல் எதிரொலியாக புதிய அமைப்பை தொடங்கும் ராகவா லாரன்ஸ்

தர்பார் படவிழாவில் தெரிவித்த கருத்தால் நாம் தமிழர் கட்சியினருடன் மோதல் ஏற்பட்ட நிலையில் தனியாக ஒரு அமைப்பை தொடங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.  ...

“பாலியல் குற்றங்களை தடுக்க பெண்களுக்கு தற்காப்பு கலை”:தமிழிசை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.   திருப்பூர்...

குடியுரிமை சட்டத்தை திமுக எதிர்ப்பது ஏன்? புதுமையாக “வீடியோ” வெளியிட்டு மு.க.ஸ்டாலின் கருத்து!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பது ஏன்? என்பதற்கு புதுமையாக வீடியோ பதிவு மூலம் விளக்கமளித்துள்ளார் மு.க.ஸ்டாலின் .   நாட்டில் என்ன...

வாக்காளர்களோ 492 பேர் தான்..! தலைவர் பதவியோ ரூ.28.60 லட்சம்..! இராமநாதபுரம் அருகே “சிறுகுடி” ஊராட்சியில் நடந்த ஏலமோ ஏலம்!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமே 492 வாக்காளர்கள் உள்ள சிறுகுடி ஊராட்சியில் தலைவர் பதவி 28.60 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்துள்ளவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடக்கூடாது...

கமலை நேரில் சந்தித்து விளக்கமளித்த லாரன்ஸ்

தர்பார் இசை விழாவில் பேசிய கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் விளக்கம் அளித்தார். நடிகர்...

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை” மீண்டும் சர்ச்சையான ராகுல் காந்தியின் பேச்சு!!

'ரேப் இன் இந்தியா' என்று தாம் கூறிய கருத்தில் இருந்து செத்தாலும் பின் வாங்கப் போவதில்லை. மன்னிப்புக் கோர நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று ராகுல்...

வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் விநியோகம்?போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய வந்த இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.   விருத்தாசலத்தை அடுத்த மங்களூர்...

ஏலம்.. மாதிரி தேர்தல்… குலுக்கல் சீட்டு.. மிரட்டி அபகரிப்பு..! உள்ளாட்சிப் பதவிகளுக்கு அரங்கேறும் விதவிதமான நூதன முறைகேடுகள்!!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் ஒரு புறம் விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகக் கூறி, பதவிகளை பகிரங்கமாக...

குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய மக்களை அகதிகளாக மாற்ற முயற்சி

குடியுரிமை சட்டத் திருத்தம் மூலம் படிப்படியாக இஸ்லாமிய மக்களை இந்தியாவில் அகதிகளாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.  ...

வடகிழக்கு மாநில வன்முறையை திசைதிருப்ப பாஜக முயற்சி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே தன்மீது பாரதிய ஜனதா கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்....

சீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகர் ராகவா லாரன்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர் அரசியலுக்கு...

குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்து போராட்டம்..! சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்ட நகலை கிழித்து, சாலை மறியல் போராட்டம் நடத்திய திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட...

“மேக்கின் இந்தியா” திட்டத்தை “ரேப் இன் இந்தியா” என ராகுல் விமர்சனம்..! பொங்கியெழுந்த பாஜக பெண் எம்.பி.க்கள்!!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை, ரேப் இன் இந்தியா என விமர்சித்த ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,மன்னிப்பு கேட்கக் கோரியும் பாஜக பெண்...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் : உடனடியாக சட்டம் அமலுக்கு வந்தது!!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக...

Right Menu Icon