ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அறிக்கை தரும்படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையின் போது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தையும் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு அண்மையில் முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா எம்பிகள் வலியுறுத்தினர். இந்தநிலையில் ராகுல் பேசியது தொடர்பாக அறிக்கை தருமாறு ஜார்கண்ட் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
அடுத்த முகூர்த்தத்திற்கு திருமண சாப்பாடு கிடைக்குமா.?
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி..!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!






