சீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகர் ராகவா லாரன்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் சீமான் பிறர் மனம் புண்படும்படி பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.


Leave a Reply