--- --:--:-- --

அரசியல்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கத் தடை..! மாநில தேர்தல் ஆணையம் தகவல்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  ...

அண்ணா பெயரில் உள்ள பல்கலைகழகத்தை அதிமுக கூறுபோட நினைக்கிறது

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு கொல்லைப்புற வழியாக மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் அண்ணா பெயரை அகற்றவும் தான் அமைக்கப்பட்டுள்ளதோ என திமுக தலைவர் மு...

போட்டியின்றி தேர்வு செய்யப்படும் ஊராட்சித் தலைவர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி பஞ்சாயத்திற்கு போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு...

வன்முறை செய்தது யார்? : நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை செய்தது யார் என நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை...

திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்கு போக மாட்டார்கள்

திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்கு போக மாட்டார்கள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்...

இந்தியா பற்றி எரிந்து கொண்டிருப்பதற்கு அதிமுகவும், பாமகவுமே காரணம்

இந்தியா பற்றி எரிந்து கொண்டிருப்பதற்கு அதிமுகவும், பாமகவும் தான் காரணம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட...

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம்! பாஜக கண்டனம்

இந்தியாவில் இருந்து யாரையும் வெளியேற்றுவது குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கமல்ல என பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம்...

“மாற்றங்கள் கொண்டு வரும்போது எதிர்ப்புகள் வருகிறது” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

நாட்டில் மாற்றங்களை கொண்டு வரும் போதெல்லாம் எதிர்ப்புகள் எழுவதாக, எதிர்க் கட்சிகளை பிரதமர் மோடி சாடியுள்ளார்.   மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான நாடு முழுவதும்...

“சென்னை பேரணியில் பங்கேற்க வாருங்கள்”..! நடிகர், நடிகைகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் அழைப்பு...

ரூ.1000 ‘கவனிப்பு’ என தீயாய் பரவிய தகவல்..! கிடைத்ததோ ரூ.100 தான்..!! அமைச்சர் பிரச்சாரத்தில் ‘ஏமாந்த’ மக்கள்!!!

மதுரை அருகே உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சரை வரவேற்க வந்தால் ரூ.1000 கவனிப்பு என்ற தகவல் தீயாய் பரவியது. இதனால் அரக்கப்பறக்க ஓடி வந்த மக்கள்,...

பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்ற ரஜினி…! போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமான் ஆவேசம்!!

எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை தீர்வாகாது என குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிக்கு, மாணவர்கள் போராட்டத்தை இதை விட...

உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் அனைவரும் போட்டியின்றி தேர்வு!!

தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில், ஊராட்சித் தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர் பதவிக்கு அனைவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.   ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு...

நீடிக்கும் போராட்டங்கள் – உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஆலோசித்தார்.   தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்...

பாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரே நாளில் முதல்வராக இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள்

ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரே நாளில் முதல்வராக வேண்டும் என இன்றைய காலகட்ட நடிகர்கள் நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.   மதுரையில் அமமுக...

டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சரை அதிமுக எம்பிக்கள்...

27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு இல்லை – தமிழக அரசு

தேர்தல் நடக்கக்கூடிய 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தருவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.  ...

ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கமல்!

23ஆம் தேதியன்று நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை கமலஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.   சென்னையில் நடைபெறக்கூடிய பேரணிக்கு கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், அரசியலுக்கு...

அரசு துறைக்கான திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது

மெட்ரோ ரயில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய பட்ஜெட் குறித்து...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: ஊன்றுகோலுடன் வந்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த கமல்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் சந்தித்து ஆதரவு...

உலக நாடுகளின் இந்துக்களை திருப்பி அனுப்பினால், இந்தியா ஏற்குமா..?

உலகின் பல்வேறு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் இருக்கும் ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டால் இந்தியா அந்த முடிவை ஏற்குமா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

திமுகவை கண்டித்து 20-ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுகவை கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழக பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....

உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயம் ஏன்..?திமுகவுக்கு தில்லு, திராணி, தெம்பு உண்டா..? – முதல்வர் எடப்பாடி சவால்!!

உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுகவும் பயம் ஏற்பட்டுள்ளது என்றும், தெம்பு, தில்லு, திராணி இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே? என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்...

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23-ந் தேதி பேரணி..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 23-ந் தேதி அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   மத்திய...

காலையிலேயே களைகட்டிய “பிரியாணி” விருந்து..! தடுக்க விரைந்த தேர்தல் ‘பறக்கும் படை’..! திண்டுக்கல் அருகே பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே காலையிலேயே அசைவ பிரியாணி விருந்து தடபுடலாக நடக்க, ஓட்டுக்காக இந்த விருந்து உபசரிப்பும் கூடவே பணமும் வழங்கப்படுவதாக தீயாய் செய்தி பரவியது. இதனால் போலீசாருடன்...

Right Menu Icon