--- --:--:-- --

பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தயாரா?: பிரதமர் மோடி சவால்

12

தைரியமிருந்தால் பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க காங்கிரஸ் தயாரா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். நான் உங்கள் முன்னிலையில் காங்கிரசுக்கும் அவர்களது கூட்டணி கட்சிகளுக்கும் வெளிப்படையாக சவால் விடுகிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon