--- --:--:-- --

அரசியல்

“மூணு நம்பர் லாட்டரியை ஒழியுங்க..?” வீடியோ வெளியிட்டு மனைவி,3 குழந்தைகளுடன் உயிரை மாய்த்த நகைத் தொழிலாளி!!!

விழுப்புரத்தில் மூணு நம்பர் லாட்டரியால் கடனாளியான நகைத்தொழிலாளி, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சயனைடு விஷம் குடித்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய திட்டம் : கருணாஸ்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவரும் ,சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை...

எகிப்து வெங்காயம் இருதய நோய்க்கு பயன்படும்

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் இதயத்திற்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் எகிப்து வெங்காயத்தை முதலமைச்சர்...

பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் குறிவைக்கும் அதிமுக..!! முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சர்கள் வலை..!!

தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் கைப்பற்றி விட அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பக்காவாக பிளான் போட்டு, ஒவ்வொரு ஊரிலும் மக்கள் செல்வாக்கு மிக்க அதிமுக பிரமுகர்களை...

வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்., கட்சியினர் நூதன போராட்டம்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும்...

‘கமல் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம்தான்’

கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை மக்கள் நீதி மையத்தின் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிக்கையை உணர்த்துவதாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது....

“காரமும் தூக்கல், இதயத்துக்கும் நல்லதாம்” எகிப்து வெங்காயத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜு வக்காலத்து!!

எகிப்து வெங்காயத்தில் ருகியும் இல்லை... காரமும் இல்லை.. என முகம் சுளித்து மக்கள் ஆர்வம் காட்ட மறுத்த நிலையில், அந்த வெங்காயத்துக்கு வக்காலத்து வாங்குவது போல், காரமும்...

திமுகவில் இருந்து பழ.கருப்பையா விலகல்..! தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு..!!

முன்னாள் எம்எல்ஏவும், பழம்பெரும் இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகியுள்ளார். தனியார் ஏஜன்சி சொல்லைக் கேட்டு தனியார் நிறுவனம் போல் திமுக செயல்படுவதாகவும் பழ.கருப்பையா பரபரப்பு குற்றச்சாட்டையும்...

வார்டு உறுப்பினர் பதவிக்கு இரவு நேரத்தில் நடந்த ஏலம்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டியம் தாலுகா அரசலூர் கிராமத்தில் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு...

இனியாவது முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று இனியாவது முறையான இட ஒதுக்கீட்டை செய்து உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க...

ரஜினியிடம் யார் ஆதரவு கேட்டது?

உள்ளாட்சி தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினி அறிவித்திருந்த நிலையில், அவரிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்...

“உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை” உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது....

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக குவிந்த மனுக்கள்.! தடை வருமா..? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் தேர்தலுக்கு தடை வருமா? என்ற எதிர்பார்ப்பும்...

ஊராட்சி தலைவர் பதவி 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

தர்மபுரி அருகே ஊராட்சி தலைவர் பதவி 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் ஒன்றியத்திலுள்ள பனைக்குளம் ஊராட்சியில் மொத்தம் 3,600 வாக்குகள்...

உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியிடம் நான் வாங்கிய பெயரை இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதியும் தன்னிடம் வாங்குவார் என்று தான் நம்புவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ...

உள்ளாட்சி தேர்தல் : அமமுகவுக்கு “பொது சின்னம்” கிடையாது..! மாநில தேர்தல் ஆணையம் “கைவிரிப்பு”

கட்சியை பதிவு செய்த நிலையிலும், அமமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என கைவிரித்துள்ளது. இதனால் நீதிமன்றத்தை நாடப் போவதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஆதார் இல்லை என்றால் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் ?

ஆதார் அட்டை இல்லை என்றாலும் ரேஷன் கார்டுகளில் பெயர்களை நீக்க கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களவையில் பேசிய உணவு துறை மற்றும்...

நாளை மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்

மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறிய தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மீது விவாதம் நடத்த மாநிலங்களவையில் 6 மணி நேரம்...

“மறைமுகத் தேர்தலுக்கு தடையில்லை”- திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

மாநகராட்சி மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொடர்ந்த...

திருவாடானை யூனியன் சேர்மனுக்கு அதிமுகவில் மல்லுக்கட்டு..! முன்னாள் மா.செ.குடும்பத்தில் 2 பேர் குறி வைப்பதால் சலசலப்பு!!

உள்ளாட்சித் தேர்தலில், திருவாடானை யூனியன் தலைவர் பதவிக்கு அதிமுகவில் எனக்கு, உனக்கு என பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. சேர்மன் பதவியை குறிவைத்து இராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர்...

பஞ். தலைவர் பதவியை ஏலம் விட்டவர்களுக்கு “சிக்கலோ சிக்கல்”!! மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!

கடலூர் மாவட்டத்தில் நடுக்குப்பம் ஊராட்சியில், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளை ஏலம் விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

கர்நாடக இடைத்தேர்தல் : பாஜகவில் ஜெயித்த அனைவருக்கும் மந்திரி பதவி – எடியூப்பா உறுதி!!

கர்நாடகாவில் இடைத்தேர்தலில் ஜெயித்த பாஜக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்...

நித்தியானந்தா போல தனித்தீவு வாங்கினால் மட்டுமே ஸ்டாலினால் சி.எம்.ஆக முடியும்..! அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!

மு.க.ஸ்டாலினால் தமிழக முதல்வராவது ஒரு போதும் நடக்காது. சாமியார் நித்தியானந்தா தனித் தீவை வாங்கி பிரதமராக அறிவித்துக் கொண்டது போல், மு.க.ஸ்டாலினும் தனித் தீவு வாங்கி தம்மை...

தமிழகத்தில் வளங்கள் களவு போனதுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்

தமிழகத்தின் வளங்கள் களவு போனதற்கு திராவிட கட்சிகளை காரணம் என்பது அனைவரும் அறிந்தது தானே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திராவிட...

Right Menu Icon