--- --:--:-- --

அரசியல்

நான் வெங்காயமோ, பூண்டோ அதிகம் சாப்பிடுவதில்லை

வெங்காயமோ, பூண்டோ சாப்பிட தான் அதிக அக்கறை கொண்டதில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்திருக்கிறது...

உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் மட்டும் தள்ளி வைப்பு..? – உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் காரசார விவாதம் நடந்தது. புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா? தமிழகம் முழுவதும்...

“கட்சியை விட்டே விலகிய பின் அமமுக மீது அக்கறை ஏன்?”- பெங்களூரு புகழேந்திக்கு உயர் நீதிமன்றம் சூடு!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியை விட்டே விலகிய...

“இனி பாஜக சங்காத்தமே வேண்டாம்” – திமுகவில் இணைந்தார் பி.டி. அரசகுமார்!!

திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்ததற்காக, தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிருப்தியடைந்த...

கர்நாடகாவில் எடியூரப்பா கண்டம் தப்புவாரா? 15 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

கர்நாடகாவில் மினி பொதுத் தேர்தல் போல், 15 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7 தொகுதிகளிலாவது பாஜக வென்றால் மட்டுமே, எடியூரப்பா தலைமையிலான அரசு...

சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு...

மக்களவையில் சீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்?

மக்களவையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையில்...

ஆளுமை மிக்க தலைவர் வைகோ மட்டுமே: செல்லூர் ராஜு பாராட்டு

தமிழகத்தின் ஆளுமைமிக்க அரசியல் தலைவர் வைகோ மட்டுமே என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார்.   மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரமணியனை நேரில் பாராட்டிய முதல்வர்

நிலவில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் கிடைக்கும் இடத்தை கண்டறிந்த பொறியாளர் சண்முகசுப்ரமணியனை முதல்வர் பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.   நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-2...

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா.? தடையா..? நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக மற்றும் 6 பேர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் திட்டமிட்டபடி...

ரூ.1000 ரொக்கம், பொங்கல் பரிசு எப்போ..?படையெடுக்கும் மக்கள்..!ரேசன் ஊழியர்கள் பாடு படு திண்டாட்டம்..!

தைப் பொங்கல் பரிசாக ஒன்றரை மாதம் முன்பே ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்த நிலையில், அனைவருக்கும் கிடைப்பது...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் துபாய் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான்  நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், உடல் நலக்குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்தவர், பர்வேஸ் முஷாரப்....

17 பேரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி, கைது: காவல் துறையை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

17 பேரின் இறப்பிற்க்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்தும் , அவர்களை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து கட்சிகள்...

மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : எம்பி கனிமொழி

உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதிக்குட்பட்ட முத்தையா புறத்தில் மழை வெள்ளம்...

மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என புகழாரம் சூட்டுவதா..? பி.டி.அரசகுமாருக்கு தடை போட்டது தமிழக பாஜக!!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என புகழ்ந்த தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமாருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க...

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் : ஓபிஎஸ்

உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த...

ஆங்கில நாளிதழில் கோட்டாபய ராஜபக்ச அளித்த பேட்டியை ஸ்டாலின் சுட்டிக்காட்டி ட்வீட்

இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கடலூர்...

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.   உள்ளாட்சித் தேர்தல்...

இலங்கை தமிழர்களுக்கு முழு அதிகாரப்பகிர்வு? அதிர்ச்சியளிக்கும் கோட்டாபயாவின் பேட்டி

சிங்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு முழு அதிகாரங்களை அளிக்க முடியாது என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு...

ஜெயலலிதாவின் ஆசியுடன் பாஜகவில் இணைந்துள்ளேன்

நடிகர் ராதாரவி, நடிகை நமிதா ஆகிய இருவரும் தேசிய செயல் தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதிமுக சார்பில் 2001 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில்...

169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றி…! பாஜக வெளிநடப்பு!!

மகாராஷ்டிரா சட்டப்.பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம் எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. எதிர்க் கட்சியான பாஜகவோ வாக்கெடுப்பில்...

தமிழகத்தில் தண்ணீர் முறையாக சேகரிக்கப்படவில்லை!

தமிழ்நாட்டில் தண்ணீர் முறையாக சேகரிக்கப்படாமல் வீணாக கடலில் கலக்கப்படுவதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை வியாசர்பாடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை பயிலும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் ஆங்கில மொழி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

Right Menu Icon