--- --:--:-- --

அரசியல்

தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் 30-ந் தேதி நடைபெறும்..! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் ஒத்தி வைக்கப்பட்ட 335 பதவிக்கான இடங்களுக்கு வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ...

உள்ளாட்சித்துறைகளுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி தர தயார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி.

ஊரக உள்ளாட்சித்துறையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி...

அம்மா ஆட்சி என்னாச்சி..? எடப்பாடி நடத்துவது ‘ஆன்மீக ஆட்சியாம்..!! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் எடப்பாடி முதல் ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களும் அம்மா ஆட்சி.. அம்மா ஆட்சி.. என்றே உச்சரித்து வருகின்றனர். திடீரென அதிமுகவினர் அனைவரும் ஆன்மீகவாதிகள்.....

சிஏஏ-க்கு எதிரான வழக்குகள் : உயர் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் போடக்கூடாது..! உச்ச நீதிமன்றம் திடீர் தடை!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உயர்நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிஏஏ-க்கு எதிரான அனைத்து...

“பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை” – ரஜினியை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்!!

பெரியார் பற்றி ரஜினி கூறிய கருத்துக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.   பெரியாரின்கருத்துக்கள்கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்றும், பெரியார் பற்றி முழுமையாக படித்து...

திமுகவில் நடப்பது வாரிசு அரசியல் ..! அதிமுகவில் சாமானியனும் முதல்வராகலாம்..! எடப்பாடி பழனிசாமி நறுக் பேச்சு!!

திமுகவில் நடப்பது வாரிசு அரசியல். அதிமுகவில் தான் சாமானியனும் முதல்வராகலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   சேலத்தில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்...

இப்படியெல்லாமா நடக்கும்..? கெஜ்ரிவாலை அலறவிட்ட சுயேட்சைகள்..! பாஜகவின் சதி தான் காரணமா..?

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, டெல்லியில் பல முறை கோலோச்சிய காங்கிரஸ்...

நடிகர் ரஜினிகாந்த்திற்கு நடிகை குஷ்பு ஆதரவு

ரஜினி அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேர்மைதான் தற்போது தேவைப்படுகிறது என்றும் நம்மை அச்சம்...

மறக்க வேண்டிய சம்பவம் என கூறி விட்டு ஞாபகப்படுத்துவதா..? ரஜினிக்கு அதிமுகவும் கண்டனம்!!

பெரியார் குறித்து ரஜினி பேசியிருப்பது குறித்து அதிமுக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறக்கப்பட வேண்டிய சம்பவம் எனக் கூறி விட்டு அதை ஞாபகப்படுத்துவதா? என அமைச்சர் ஜெயக்குமார்...

பெரியார் குறித்த கருத்தில் உறுதியாக இருங்கள் ரஜினி..! உங்களுக்கு நான் வாதாடுகிறேன்…! உசுப்பேத்தும் சு.சாமி!!

பெரியார் பற்றி ரஜினி கூறியது உண்மைதான். எனவே ரஜினி தமது கருத்தில் உறுதியாக இருந்தால், ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என சுப்பிரமணிய சாமி டுவீட் போட்டு...

“நீங்கள் அரசியல்வாதியல்ல; நடிகர்”! பேசும்முன் யோசிச்சு, சிந்தித்து பேசணும்..! ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!!

நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல; நடிகர் என்றும் பெரியார் பற்றி பேசும் முன் யோசிச்சு, சிந்தித்து அவர் பேச வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்..! திமுக செயற்குழுவில் தீர்மானம்!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

அமைச்சருக்கே தெரியாமல் உத்தரவா..? பள்ளிக்கல்வித் துறையில் தொடரும் குழப்பங்கள்!!

இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு புதிய முறையை அறிவித்தது....

துக்ளக்கை ஆதாரமாக காட்ட வேண்டியது தானே..? ரஜினிக்கு எதிராக கொதிக்கும் திராவிட இயக்கத்தினர்!!

பெரியார் குறித்து தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தாம் பேசியதற்கு ஆதாரமாக 1971-ல் சேலத்தில் நடந்த தி.க.மாநாடு தொடர்பாக 2017-ல்...

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு..! இதோ ஆதாரம்..! மன்னிப்பு கேட்க மாட்டேன்..! ரஜினி திட்டவட்டம்!!

1971ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் பேசவில்லை. பத்திரிகை செய்திகள் மற்றும் கேள்விப்பட்டது குறித்தே பேசினேன். இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என...

ரூ. 605 கோடிக்கு மது விற்பனை..! வயிறு எரிகிறது என டாக்டர். ராமதாஸ் டுவீட்..! ‘ராவா’ குடிச்சா எரியத் தான் செய்யும் என நெட்டிசன்ஸ் கிண்டல்!!

வயிறுபொங்கலுக்கு ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியால் வயிறு எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவீட் செய்ய, 'ராவா' குடிச்சா வயிறு எரியத்...

சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை..! இனி கருத்து கூற மாட்டேன்…! உத்தவ் தாக்கரே பல்டி!!

சாய்பாபா பிறந்த இடம் எது? என்ற பேச்சை மீண்டும் எழுப்பப் போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதால் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இதனை வரவேற்று...

ஹைட்ரோகார்பன் திட்டம் : மக்களின் கருத்தை கேட்காமல் அமல்படுத்தக் கூடாது..! பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்!!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்களின் கருத்தை கேட்கத் தேவையல்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

பாஜக தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு..! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!!

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பொறுப்பேற்ற அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள்...

மத்திய மாநில அரசுகளை போல் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்காதீர்கள்

மத்திய, மாநில அரசுகளை போல் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்காதீர்கள் என மணமக்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி...

ஜெ.பிறந்தநாள் விழா ஆலோசனை..! விருதுகள் வழங்கும் விழா..! அமைச்சரவை கூட்டம்…! முதல்வர் எடப்பாடி சுறுசுறுப்பு!!

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த மறுநாளே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் திருவள்ளுவர் தின விழா தமிழக...

பா.ஜ.க தேசிய தலைவர் பதவி: ஜே.பி.நட்டா இன்று போட்டியின்றி தேர்வாகிறார்!!

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். டெல்லியில் இன்று கூடும் பாஜக கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.  ...

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது..? பதவிக்காக பலரும்கோவை ராகவன் ராமநாதபுரம் குப்புசாமி சுப்புராம் மல்லுக்கட்டு…! முடிவு எடுப்பதில் தொடரும் இழுபறி!!

தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற தமிழக பாஜக முக்கியப் புள்ளிகள் பலரும் முட்டி மோதுவதால் நியமன அறிவிப்பு வெளியாவது இழுபறியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு...

Right Menu Icon