--- --:--:-- --

அரசியல்

டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும்

டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது...

கெஜ்ரிவால் 16-ந்தேதி பதவியேற்கிறார்..! ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு!!

டெல்லி முதல்வராக 3-வது முறையாக அரியணை ஏறும் கெஜ்ரிவால், பதவியேற்பு விழாவை படு சிம்பிளாக நடத்த திட்டமிட்டார். ஆனால் கட்சித் தொண்டர்கள், டெல்லி மக்களின் விருப்பத்தை ஏற்று,...

சிஏஏ-க்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்..! பாஜக, அதிமுக, என்.ஆர். காங்., கடும் எதிர்ப்பு!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர்.   மத்திய...

காங்., தோற்றது கவலையில்லையோ.? ஆம் ஆத்மி வெற்றியை கொண்டாடுவதா.? அப்ப நம்ம கடையை மூடிடுவோமா..? ப.சி., மீது பிரணாப் மகள் காட்டம்!!

டெல்லியில் காங்கிரஸ் சரித்திரம் காணாத படுதோல்வி அடைந்த நிலையில், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பின் மகள்...

என்னா ஒற்றுமை..? காதலர் தினத்தில் பதவியேற்கிறார் கெஜ்ரிவால்..! 2015-ம் ஆண்டும் இதே நாள்தான்!!

கடந்த 2015-ம் ஆண்டில் டெல்லி முதல்வராக காதலர் தினமான பிப்ரவரி 14-ல் கெஜ்ரிவால் பதவியேற்றார். இதேபோல் இந்த முறையும் அதே பிப்.14 காதலர் தினத்தில் கெஜ்ரிவால் மீண்டும்...

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்! பரபரப்பு!

தமிழ்நாட்டை காப்பாற்ற அரசியலில் களம் இறங்குங்கள் என்ற வாசகங்களுடன் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் கடந்த...

டெல்லி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி : 62, பாஜக : 08 கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் குவிகிறது!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை பெற்று 62 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது.   பாஜகவோ முதலில் 20-க்கும்...

இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி..! ‘தேங்க் யூ டெல்லி’ என டுவீட்டிய பிரசாந்த் கிஷோர்!!!

டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு தேங்க் யூ டெல்லி என டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

ரஜினியுடன் கூட்டணிப் பேச்சு எதுவும் ‘இதுவரை’ நடத்தவில்லை..! அப்ப ‘இனிமேல்’ உண்டா..? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூசகம்!!

ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்தப் பேச்சும் நடத்தவில்லை. முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில் இனிமேல்...

சாலைகளை செப்பனிட பல முறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை..! கோவையில் தி.மு.க எம்.எல்.ஏ திடீர் தர்ணா – பரபரப்பு !!!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 61வது வார்டு ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் கட்டிட கழிவுகள்...

கனரக வாகனங்களின் ஆயுள் 15 ஆண்டுகளா? மத்திய அமைச்சரின் அறிவிப்பால் சேலம் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி!!

15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் கனரக வாகனங்கள் காலாவதியானதாக அறிவிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   15 ஆண்டுகளுக்கு மேலாக...

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்..! சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு!!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.   மத்திய அரசு கொண்டு வந்த...

டெல்லி தேர்தல் முன்னணி நிலவரம்..! ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை..!! பாஜகவும் சில இடங்களில் முந்துகிறது!!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவும் கணிசமான இடங்களில் முந்துகிறது. இருந்தாலும்...

டெல்லி தேர்தல் முன்னணி நிலவரம்..! ஆம் ஆத்மி அமோகம்..!! ஆட்சியை தக்க வைக்கிறார் கெஜ்ரிவால்!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வது...

2 மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல்..? முதல்வர் எடப்பாடி சூசக தகவல்!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல் இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளிடம் சூசகமாக...

ரஜினிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..! இனி வாயை திறக்கவே மாட்டேன்..! தமிழருவி மணியன் அப்செட் ஆனது ஏனோ?

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி தமிழருவி மணியன் கொடுத்த பேட்டி ஒரே நாளில் ஏகப்பட்ட சர்ச்சைகைளயும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.இந் நிலையில், இனி ரஜினி கட்சி தொடங்குவது...

ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ்., இபிஎஸ்..! மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!!

ஜெயலலிதா பாணியில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் முக்கிய ஆலோசனையை தொடங்கி உள்ளனர். இன்று 14 மாவட்ட...

வரி பாக்கி வைச்சுருக்கவங்களாம் தலைவராம்… ரஜினியை விமர்சித்த சீமான்

66 லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பவரே தேசத்தின் பெரிய தலைவர் என ஒரு கூட்டம் பேசித் திரிவதாக ரஜினி ரசிகர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை...

நாங்க.. மானம், ரோஷம், வெட்கம் பாக்க மாட்டோம்..! அத வெளிக்காட்டாம சிரிச்சு நடிப்போம்..! உண்மையை பேசிய நம்ம அமைச்சர்!!

நாங்க ஓட்டு கேட்டுப் போகும் போது மக்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், ரோஷம், வெட்கம் எல்லாத்தையும் மனசுக்குல பூட்டி வைச்சிட்டு, சிரிச்சுட்டே சமாளிச்சுப்போம் என தனது சொந்த...

பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் மோடியை காரி உமிழ்ந்த ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்பி விப்லாவ் தாக்கூர்

ஐ.ஐ.டி யார் கொண்டு வந்தது? எய்ம்ஸ் யார் கொண்டு வந்தது? ஆறு வருடங்களாக நீங்கள் செய்ததெல்லாம் காங்கிரஸின் பழைய திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து உங்களுடைய திட்டம் என்று...

“தெய்வ குற்றம் ; மன்னிப்பு கேட்டால் போதுமா..?”- “டேய்” இங்க “வாடா” என சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் மீது ஆதிவாசிகள் போலீசில் புகார்!!

முதுமலையில் ஆதிவாசி சிறுவனை டேய் இங்க வாடா என அதிகாரமாக அழைத்து, தனது செருப்பை கழட்டச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மலைவாழ் மக்கள் கடும்...

“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை...

அடேங்கப்பா என்னா பல்டி…! “நான் சசிகலா ஆதரவாளர் இல்லை!” – சொல்வது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான்!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா தான் முதல்வராக வேண்டும் என முதல் முதலாக திருவாய் மலர்ந்து ஓபிஎஸ்சின் முதல்வர் பதவி பணால் ஆவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்...

தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்புத் திட்டம் இப்போதைக்கு இல்லை…! மத்திய அரசு திடீர் பல்டி!!

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) தயாரிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என மத்திய அரசு இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கி உள்ளது.   சமீபத்தில் மத்திய அரசு...

Right Menu Icon