ரஜினி அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேர்மைதான் தற்போது தேவைப்படுகிறது என்றும் நம்மை அச்சம் ஆட் கொள்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும் என்றும் எல்லாரையும் மகிழ்விக்க முடியாது என்றும் குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






