மத்திய, மாநில அரசுகளை போல் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்காதீர்கள் என மணமக்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றபோது மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளை போலல்லாமல் உரிமைகளை விட்டுத் தராமல் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் திமுக இளைஞர் அணியினர் பல பொறுப்பிற்கு வந்துள்ளதாகவும், அந்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை