--- --:--:-- --

அரசியல்

ஜெயலட்சுமிக்கு பதிலாக விஜயலட்சுமிக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய விவகாரம்..!! தேர்தல் அதிகாரி அதிரடியாக சஸ்பென்ட்!!

கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சியில், வெற்றி பெற்ற ஜெயலட்சுமி என்பவருக்கு பதிலாக தோல்வியடைந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில், வாக்கு எண்ணிக்கை முடிவை...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு!!

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சுயேட்சை எம்எல்ஏக்களான நடிகர் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் திடீரென சந்தித்துப் பேசினர்.   மத்திய அரசின் குடியுரிமை...

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் : தமிழகத்தில் பல இடங்களில் மறியல்..! சென்னையில் ஆயிரம் பேர் கைது!!

மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்தால் பல மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் பல்வேறு...

நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் : தமிழகத்தில் பாதிப்பு உண்டா..? வங்கிப் பணிகள் முடங்கலாம்!!

மத்திய அரசுக்கு எதிராக முக்கிய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால், தமிழகத்தில் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலம் முழுவதும்...

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விவகாரம் : தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!

காங்கிரஸ் பிரமுகரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பேச அனுமதி மறுப்பு – சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு!!

தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக...

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் – சட்டப்பேரவை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!!

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின், அவை நிகழ்வுகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.  ...

டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ராஜ்ஜியம்..? கருத்துக் கணிப்பில் தகவல்!!

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்விந்த் கெஜ்ரிவாலே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.   நாட்டின்...

டெல்லி சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பு..! பிப்.8-ல் ஒரே கட்டமாக தேர்தல்!!

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   தலைநகர் டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின்...

ஜெயித்தது ஜெயலட்சுமி…! வெற்றி சான்றிதழ் பெற்றது விஜயலட்சுமி..! அதிகாரிகள் செய்த குழப்பம்!! பதவியேற்க விடாமல் தடுத்த ஊர் மக்கள்!!

ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற, தோல்வியடைந்த விஜயலட்சுமி என்பவருக்கு தவறாக அதிகாரிகள் வெற்றி சான்றிதழை வழங்கி குளறுபடி செய்த விவகாரம் சர்ச்சையான நிலையில்,...

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்ட கடலூர் மக்கள்

மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கடலூர் மாவட்டம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டூர்...

டி.டி.வி. தினகரனுடன் கைகுலுக்கிய மு.க.ஸ்டாலின்..! சட்டப்பேரவை வளாகத்தில் ருசிகரம்!!

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது இருவரும் கை குலுக்கியபடி வாழ்த்து தெரிவித்துக்...

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடையில்லை..!! திமுக மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்..!!

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினரை பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என திமுக தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.   நாமக்கல், திருவாரூர், திருவண்ணாமலை,...

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு..! கடத்தல் பீதியில் சுவர் ஏறி குதித்த சுயேட்சை கவுன்சிலர்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்றனர். 11-ந் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலுக்காக, கடத்தப்படுவோமோ? என்ற அச்சத்தில் வார்டு கவுன்சிலர்கள்...

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை: தமிழகம் முன் மாதிரியாக திகழ்கிறது..!! முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு மழை!!

இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்வதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கு பாராட்டும் தெரிவிப்பதாகவும் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய...

தமிழக சட்டப்பேரவை கூடியது..! ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு..!!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.   தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்...

மு.க.ஸ்டாலினுக்கு நல்லபுத்தி அளிக்க வேண்டி அர்ஜூன் சம்பத் நடத்திய நூதன போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி பொய்யான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வர வேண்டும் எனக்கூறி சுற்றி ஒரு தேங்காய்களை...

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய கனிமொழி..! மு.க.ஸ்டாலின் வாழ்த்து ..!!

திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கனிமொழி, இன்று தனது 52-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.  ...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவினர் பதவியேற்க தடை விதிக்கணும்..!! திமுக முறையீட்டை நிராகரித்த நீதிபதி!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் நாளை அவர்கள் பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக...

பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கவில்லை..! சுவரொட்டி ஒட்டிய வேட்பாளருக்கு பதிலடி

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே...

மின்மயான பணியாளரின் மனைவி பஞ்சாயத்து தலைவரான வெற்றிக்கதை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவரின் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட ராம் நகரை...

தேர்தலை சந்திக்க திமுக பயந்ததே கிடையாது: உதயநிதி ஸ்டாலின்

தேர்தலை சந்திக்க திமுக பயந்ததே கிடையாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை பார்த்து உள்ளாட்சி தேர்தலை முழுமையாக நடத்துவார்கள் என்ற...

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவால் காலமானார்.   நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் 1945-ல் பிறந்த பி.எச்.பாண்டியனுக்கு 75...

“திமுக மகத்தான வெற்றி” ..வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகாரத் துஷ்பிரயோகம் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

Right Menu Icon