தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் ! பச்சை பட்டு உடுத்தியதால் என்ன நடக்கும் தெரியுமா?
சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, இன்று காலை பச்சை பட்டு உடுத்தி தங்க்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை...





