திட்டமிட்டபடி தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
தமிழகத்தில் ஏப்.18இல் நடக்கும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக...





