--- --:--:-- --

இந்தியா

மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் தாக்குதல் ! பாதுகாப்புபடை வீரர்கள் 16 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.   கட்சிரோலி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் சென்று...

ரபேல் வழக்கில் மேலும் கால அவகாசமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

ரபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.   பிரான்சிடம் இருந்து ரூ....

சூடுபிடிக்கும் இரட்டை குடியுரிமை சர்ச்சை! ராகுல் காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.   லண்டனில் உள்ள...

40 எம்.எல்.ஏ.க்களை இழுக்க நரேந்திர மோடி திட்டமா? ஆட்சிக்கு ஆபத்து என அதிர்ந்துபோன முதல்வர்!

மேற்கு வங்கத்தில் நடந்த பிரசாரத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசியது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு...

விறுவிறுப்புடன் தொடங்கியது 4ஆம் கட்ட தேர்தல் ! 72 மக்களவை தொகுதிகளில் 961 பேர் போட்டி

மக்களவை தேர்தலில் இன்று நான்காம் கட்டமாக, 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்தியாவில், ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது....

குழந்தைக்கு ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவா? அவசியம் இந்த செய்தி உங்களுக்கானது தான்!

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம்...

வெளியாகிறது புதிய 20 ரூபாய் நோட்டு! பழைய 20 ரூபாய் செல்லுமா? செல்லாதா?

இந்திய ரிசர்வ் வங்கி, பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது.   இது குறித்து, அது வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின்...

சர்வர் பிரச்சனையால் ஏர்- இந்தியா விமான சேவைகள் கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு

சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியாவின் விமான சேவைகள் முடங்கியுள்ளன.   மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் ஏற்பட்ட கோளாறு...

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் என்பது வதந்தி! பொய் தகவல் பரப்பிய ஓய்வு பெற்ற ராணுவவீரர் கைது

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக, பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் தந்ததாக, ஓய்வு பெற்றா ராணுவவீரரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.   தமிழகத்தின் நாச வேலை...

சொன்னா நம்பமாட்டீங்க… மோடியின் கையிருப்பு ரூ.38,750 தானாம்! சொந்தமாக கார், பைக் இல்லை!!

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவில் கையிருப்பு ரூ.38,750 மட்டுமே இருப்பதாகவும், கார், பைக் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.   வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர்...

இலங்கை குண்டு வெடிப்பிற்கும்,எங்களுக்கும் சம்பந்தமில்லை –  கைது செய்யப்பட்ட ஆசிக் கோவையில் பேட்டி.

இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டதாக கோவையை சேர்ந்த ஆசிக் உள்பட 7 பேரை வெரைட்டிஹால் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். இந்த...

முன்னாள் முதல்வரின் மகன் திட்டமிட்டு கொலை! மருமகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி. திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வாவை காவல்துறையினர் கைது செய்தனர்.   உத்தரபிரதேசம் மாநில...

சாமியாராக போய்விட வேண்டும் என நினைத்தேன்! ரகசியத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி

சாமியாராக வேண்டும் என்று தான் நினைத்தேன்; ஆனால், பிரதமராவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை என்று, நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடியை, அவரது...

வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கம்! அடுத்தடுத்து தொடர்ந்ததால் பொதுமக்கள் பீதி

அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட கிழக்கு மா நிலங்கள், நேபாளத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம்,...

நூலிழையில் உயிர் தப்பிய திருப்பூர் மாஜி மேயர் செல்வராஜ்! திகில் அனுபவம் குறித்து ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு சிறப்பு பேட்டி

பல உயிர்களை காவு வாங்கிய இலங்கை தொடர்பு குண்டு வெடிப்புகளில் இருந்து, திருப்பூர் முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்....

பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய சர்ச்சை! வருத்தம் தெரிவித்தார் ராகுல்

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய விவகாரத்தில், உச்ச்நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.   ரபேல் போர்...

இலங்கையில் மீண்டும் ஒரு ஓட்டலில் குண்டு வெடிப்பு – 2 போ் உயிரிழந்ததாக தகவல்

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 160...

எனக்கும் ராகுலுக்கும் இதுதான் நோக்கமே! பிரியங்கா பளிச் பேச்சு

நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, ராகுல் காந்தி மற்றும் என் மனதில் இருக்கிறது என்று, பிரியங்கா காந்தி பேசினார்.   காங்கிரஸ் தலைவர்...

கைதிக்கு காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதிய கொடுமை படுத்திய சிறை கண்காணிப்பாளர்

டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்! பணம் பிடுங்கும் நோக்கில் சதி என நீதிபதி ஆவேசம்!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது, தன்னிடம் பணம் பிடுங்கும் முயற்சி என்று அவர் பதிலடி...

ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து! 13பேர் படுகாயம்; ரயில் சேவைகள் பாதிப்பு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை ரயில் தடம் புரண்டு, அதன் 12 பெட்டிகள் கவிழ்ந்தன; இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர்.   ஹவ்ரா - புதுடெல்லிக்கு...

தவறாக நடக்க முயன்ற கட்சி நிர்வாகிகள்! காங்கிரசில் இருந்து பிரியங்கா திடீர் விலகல்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்; பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது....

லண்டன் நீதிமன்றம் முன் ராகுலை நிறுத்துவேன்! சொல்வது யாரென்று தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

மோடி என்ற பெயர் உடையவர்கள் திருடர் என்று கூறிய ராகுல் காந்தியை, லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன் என்றி, ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி தெரிவித்துள்ளார்....

முன்னாள் முதல்வரையும் விட்டுவைக்காத பறக்கும்படை! வீடு புகுந்து அதிரடி சோதனை

புதுச்சேரியில், முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.   தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது....

Right Menu Icon