ருத்ரதாண்டம் ஆடிய ஃபனி புயல்! சிதைந்து போன ஒடிசா!! சிறப்பு புகைப்பட தொகுப்பு…

கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத புயலை, இன்று ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புயல் ஏற்படுத்தி சென்ற வடுக்களில் சில காட்சிகள்…

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்த ராட்சத பலகை.

 

ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள கடைகளை துவம்சம் செய்த ஃபனி புயல்.

 

 

புயலில் கோர தாண்டவத்திற்கு பலியாகி சாலையில் கிடக்கும் விவசாயின் சடலம்

 

புரி நகரில் பேயாட்டம் போட்ட ஃபனி புயல்!

 

ஃபனி புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சிதைந்து போன பெட்ரோல் பங்க். இடம் : புரி நகரம்.

 

 

பல ஆண்டுகள் வளர்ந்து செழிந்த மரங்களும், இயற்கையின் சீற்றத்துக்கு தப்பவில்லை.

 

ஃபனி புயலால் மேற்கு வங்கம், ஒடிசாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ரயில் நிலையத்தில் முடங்கி கிடக்கும் பயணிகள்.

Leave a Reply