சிதம்பரம் அதிரடியா கைது செய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். சிபிஐ வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் சிதம்பரம்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டது. ஐஎன்எக்ஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பா சிதம்பரம் இல்லத்திற்கு,ம் சிபிஐ அமலாக்கத் துறை அதிகாரிகள் நுழைந்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் கூறினார். கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் கடந்த 13 மாதங்களாக பாதுகாப்பாக இருந்ததாக கூறினார்.
சிபிஐ பதிவு செய்யும் எப்ஐஆர் குற்றப்பத்திரிகையில் என் பெயர் இல்லை என சிதம்பரம் கூறினார். என் குடும்பத்தார் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார்.டெல்லியில் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அமலாக்கத் துறை சுவர் ஏறி குதித்து இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.