--- --:--:-- --

கொள்ளை

திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் திருட்டு..!

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடி சென்ற சிசிடிவி பதிவு...

பக்கத்து வீட்டுக்காரனின் கதவை லாவகமாகத் திறந்து கொள்ளையடித்த நபர்..!

சென்னை ராமாபுரத்தில் பக்கத்து வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை மட்டும் லாவகமாக திறந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை வீட்டு உரிமையாளர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்து போலீஸில்...

நடிகையின் ஐபோன் திருட்டு..நண்பர்கள் மீது சந்தேகம்..!

தனது iphone-யை காணவில்லை என நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஷாலு.  ...

காதலிப்பதாக கூறி இளைஞரை வீட்டில் அழைத்து நிர்வாணமாக்கிய 3 பெண்கள்..!

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு இளைஞனை காதலிப்பது போல் நடித்து வீட்டிற்கு வரவில்லை. இளைஞரை அடித்து நிர்வாணமாக படம் பிடித்து பணம் பறித்த ஐந்து பேரை போலீசார்...

வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்ச ரூபாய் மோசடி..!

ஆவடி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே எந்த ரெட்டி குப்பத்தை...

ரஜினி மகள் வீட்டில் நகை, திருட்டு..மேலும் ஒருவரிடம் விசாரணை..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாப்பூரை சேர்ந்த வினாக் ஷங்கர் நவாலி என்பவரிடம் போலீசார் விசாரணை...

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி – பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது..!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரீஷ் என்பவரை கைது...

மீண்டும் ஒரு ATM கொள்ளை முயற்சி..!

காஞ்சிபுரம் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு...

நகைப்பையை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்கள்..!

வேலூரில் நகை பையை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் துறை பாண்டியை சேர்ந்த லோகேஷ் என்பவர் சுமார் 15...

பீரோவில் நகையை காணவில்லை என பொய் புகார்..!

சென்னையில் நகை திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்திய போலீசார் பீரோவின் மற்றொரு பகுதியில் இருந்து நகையை மீட்டனர்.  ...

அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!

சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் எட்டு சவரன் நகைகளை எடுத்துச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார்...

யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!

காவல்துறையிடம் பிடிபடாமல் நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி என வீடியோ பார்த்து விட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே அந்த நபர்கள் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். ராமாபுரத்தை...

அடுத்தடுத்து 2 ஏடிஎம்களில் கைவரிசை..38 லட்சம் கொள்ளை..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் இரண்டு வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 38 லட்சம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்ற காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில்...

பூஜை அறையில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் பணம் பறிப்பு..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி கூலி தொழிலாளி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பறித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்....

மனைவி போனை பார்த்த கணவருக்கு அதிர்ச்சி..!

முகநூலில் பழகி திருமணம் செய்து தன்னிடம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 37 சவர நகைகளை பெற்று மோசடி செய்ததாக ராமநாதபுரத்தில் மனைவியின் மீது...

சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது..!

திருப்பூரில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வந்த குமார்...

சிபிஐ அதிகாரி எனக் கூறி பெண்ணிடம் பணம் மற்றும் நகை மோசடி..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிபிஐ அதிகாரி எனக் கூறிக்கொண்டு பெண்ணிடம் பணம், நகை பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தேவி என்பவருக்கு சிபிஐ அதிகாரியான அறிமுகமான நபர்...

துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் செயினை தானே கழற்றி கொடுத்த பெண்..!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பட்டப் பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையன் பெண்ணிடத்தில் செயினை பறித்தான். துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் அந்தப் பெண் தன் செயினை தானே...

ஆன்லைன் மோசடியில் 80 லட்சத்தை இழந்த டாக்டர்..!

சேலத்தில் மருத்துவரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரின் செல்ஃபோனுக்கு டிரேடிங் செய்தால் லாபம்...

கிரிண்டர் செயலியின் மூலம் 90 ஆயிரம் பணத்தை மிரட்டி பறித்த மூவர்..!

திருப்பூரில் கிரிண்டர் என்னும் செயலியின் மூலம் 90 ஆயிரம் பணத்தை மிரட்டி பறித்து சென்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிண்டர் செயலி என்பது தன் பாலின உறவுக்கு...

கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து வெள்ளி கிரீடம் திருட்டு..!

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து சொரூபத்தில் வெள்ளி கிரீடம் திருடப்பட்டுள்ளது. பழமையான இந்த கோயிலில் கண்ணாடியை உடைத்து திருடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்...

திருடப்பட்ட 108 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு..!

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 108 செல்போன்கள் திருடப்பட்டதாகவும் காணாமல் போனதாகவும் அதை கண்டுபிடித்து தரக்கோரி மாநகர காவல் நிலையங்களில்...

நகைக்காக கடத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவி மீட்பு..!

திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியை 5 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். காட்பாடி ரயில் நிலையத்தில் தனியாக சென்ற மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்....

திருடிய வீட்டிலேயே அசந்து தூங்கிய திருடன்.!

மதுரையில் வீட்டு கதவை உடைத்து நகைகளை திருடி விட்டு அசந்து தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர். தனது வீட்டிற்கு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியவர் கதவு உடைக்கப்பட்டு...

Right Menu Icon