--- --:--:-- --

Month: August 2022

பட்டுப் புடவையில் தேவதை போல் வந்த சிவாங்கி..!

டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி தொடர்ந்து மூன்று சீசன்களாக...

மீண்டும் தமிழில் முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்..!

நடிகை எமி ஜாக்சன் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசபட்டினம் படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி...

த்ரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ வைரல்..!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்காக தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.   கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை...

ரவுடி ஆவதே தனது லட்சியம் என வீடியோ வெளியிட்ட இளைஞர்..!

மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இளைஞர் ஒருவர் ரவுடி ஆவதே தனது லட்சியம் என்று வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது. இளைஞர் ரவுடிசத்தை ஊக்குவிக்கும் விதமாக...

கணவனின் சித்திரவதையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை..!

சேலத்தில் கணவனின் சித்திரவதையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நாமக்கல்லை...

ஹேர் ஸ்டைலை பார்த்து மயங்கி விழுந்த குரங்கு..!

மனிதனின் ஹேர் ஸ்டைலை பார்த்து மயங்கி விழுந்த குரங்கின் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. விலங்குகளின் சுட்டித் தனங்களை பார்த்து நாமும் குழந்தைகள் போல் ரசித்து மகிழ்வோம்....

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல...

பலருக்கும் முன்பாக கணவரை திட்டுவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம் என தீர்ப்பு..!

கணவரை அலுவலகத்திற்கு சென்று பலருக்கும் முன்பாக அவரை திட்டுவதும், கொடுமைப்படுத்துவது சமம் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சதீஷ் என்ற அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவியிடம்...

பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாளசாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். பொன்னேரி நகராட்சியில் கடந்த 4 வருட...

தேர்வில் மதிப்பெண் குறைவாக போட்ட ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்..!

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வில் மதிப்பெண் குறைவாக போட்ட ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்...

காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உயிரிழப்பு..!

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் கனமழையால் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் பொம்மை விற்றுக்கொண்டிருந்த வடமாநில பெண் மற்றும் 12 வயது சிறுமி உயிரிழந்தனர். தர்காவில் திருமணம் திருவிழா...

திடீரென 10 அடிக்கு ஏற்பட்ட பள்ளம்..!

அழகர் நகர் பிரதான சாலையில் திடீரென 10 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   மதுரை மாவட்டம்...

கடற்கரையில் கரை ஒதுங்கிய கடற்பசு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடற்கரையில் கடற்பசு ஒன்று கரை ஒதுங்கியது. அய்யா வைகுண்டர் கோவில் அருகே கரை ஒதுங்கிய பசுவின் உடலில் பல காயங்கள் காணப்பட்டன. உடனடியாக...

செப்டம்பர் 1, 2 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி..!

செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்...

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்கும் தமிழக முதல்வர்..!

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கேரளா செல்ல உள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேச...

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி..!

இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களுக்கு கேரளா அமைச்சர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே நேற்று...

கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழப்பு..!

தெலுங்கானாவில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள...

தானாக உடலில் தீப்பற்றி எரியும் குழந்தை..!

உயிருள்ள மனிதன் சில நேரங்களில் எந்த ஒரு தீ மூட்டியும் இல்லாமல் பற்றி எரியும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் என்று கூறுகிறார்கள். வரலாற்றில் 300...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்...

உடைந்த கையுடன் படிக்கட்டில் பயணம் செய்த மூதாட்டி..!

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தில் உடைந்த கையுடன் படிக்கட்டில் பயணம் செய்த மூதாட்டியின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வெளியான நிலையில்...

ஆட்டோவில் தனியாக சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..!

கோயமுத்தூரில் நள்ளிரவில் ராபிட் ஆட்டோவில் தனியாக சென்று இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூரில் பணியாற்றி வந்த அந்தப் பெண்...

7 மாத கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன்..!

ஸ்கேன் செய்ய காத்திருந்த 7 மாத கர்ப்பிணி மனைவியை குடிபோதையில் இருந்த கணவன் உண்மையில் தாக்கிய சம்பவம் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்றது. எர்ணாவூர் குடியிருப்பில் மனோஜ்குமார் -...

வங்கி ஊழியரை கொலை செய்ய முயற்சித்த காவலர்கள்..!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் வங்கி ஊழியரை கொலை செய்ய முயற்சித்த காவல்துறையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினேஷ் , ஜெகதீசன் ஆகியோர் காவல்துறையில் பணி இடைநீக்கம்...

அச்சு அசல் சிவாஜி போலவே இருக்கும் மனிதர்..!

1952ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் ஒரு நாடக நடிகராக மேடையேறிய இவர் பேசும்...

Right Menu Icon