--- --:--:-- --

கொள்ளை

‘சரக்கு’ அடிக்க டம்ளர் திருடிய போலீஸ் பணியிட மாற்றம்! வேலியே பயிரை மேயலாமா?

மதுபானம் அருந்துவதற்கு தண்ணீர் பந்தலில் இருந்து டம்பர் திருடிய போலீஸ்காரர்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கீரமங்கலம் அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்டை பகுதியில், பள்ளிவாசல் அருகே...

தேவராட்டம் வெளிவந்த திரையரங்கில் மோதல்

இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் தேவராட்டம் திரைப்படம் வெளியான நிலையில் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த பகவதி குமார் திரைப்படம் பார்க்க வந்துள்ளார்...

கணவனை துறந்து கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கை! கொள்ளையில் ஈடுபட்ட ரேணுகா பகீர் வாக்குமூலம்

ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....

நகை அடகு நிறுவனத்தில் 803 பவுன் கொள்ளை! காதலனுடன் ‘நாடகமாடிய ‘ பெண் ஊழியர் கைது

கோவை முத்தூட் நிறுவனத்தில், 803 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அதன் பெண் ஊழியரை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை ராமநாதபுரம் பகுதியில்,...

கோவையில் பட்டப்பகலில் பைனான்ஸ் நிதிநிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை

தனியாருக்கு சொந்தமான நகை அடகு கடை ஊழியர்களை தாக்கி 812 சவரன் நகை,1 லட்சம் பணம் கொள்ளை.ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.   கோவை திருச்சி சாலையில்...

குழந்தையுடன் பஸ்சில் ஏறி நகை திருடும் பெண்கள்! கோவையில் கையும் களவுமாக சிக்கிய 4 பேருக்கு தர்மஅடி!

கோவையில், கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் நகை திருட முயன்ற 4 பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்; அவர்களுக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்தனர்.   கோவை...

இலங்கை குண்டு வெடிப்பிற்கும்,எங்களுக்கும் சம்பந்தமில்லை –  கைது செய்யப்பட்ட ஆசிக் கோவையில் பேட்டி.

இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டதாக கோவையை சேர்ந்த ஆசிக் உள்பட 7 பேரை வெரைட்டிஹால் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். இந்த...

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 31 பவுன் நகை திருட்டு

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 4 மாதங்களாக 31 பவுன் நகை திருடிய டிரைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்...

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட மூன்று பேர் வீச்சருவாள்களுடன் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை அம்பாத்துரை ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக ஒரு மர்ம கும்பல் கத்தி அரிவாள் போன்ற பயங்கர...

பொள்ளாச்சிக்கு பெயர்ச்சியான சனி! அடுத்தடுத்து அரங்கேறும் பலாத்கார கொடூர கொலை? கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

கல்லூரி மாணவி அரை நிர்வாண கோலத்தில் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்...

குளச்சல் அருகே காரில் கொண்டுவரப்பட்ட 36 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்:

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகத்தை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்...

உடுமலை அருகே ரூ.2½ லட்சம் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர்...

Right Menu Icon