--- --:--:-- --

நடிகையின் ஐபோன் திருட்டு..நண்பர்கள் மீது சந்தேகம்..!

1

னது iphone-யை காணவில்லை என நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஷாலு.

 

புரசைவாக்கத்தில் வசிக்கும் அவர் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோனை வாங்கியுள்ளார். கடந்த 10ஆம் தேதி அவர் நண்பர்கள் வீட்டில் இருக்கும் பொழுது ஷாலு ஐபோன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து பட்டினப்பாக்கம் காவல்துறையின் புகார் அளித்துள்ளார்.

 

தனது நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகத்திற்குரிய நபர்களை அழைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon