--- --:--:-- --

கொள்ளை

80 சவரன் தங்க நகைகள் கொள்ளை..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பகுதியில் 80 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி பாபு என்பவர்...

சாலையை கடந்த பெண்ணிடம் செல்போன், பணம் திருட்டு..!

தேனி மாவட்டம் போடி காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பறித்து...

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயற்சி..!

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.  ...

ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூ.38 லட்சம் கொள்ளை..!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த 38 லட்சம் பணத்தை பாதுகாப்பிற்காக வந்து செக்யூரிட்டியே கொள்ளையடித்து தப்பிய நிலையில் போலீசார்...

வீட்டின் பூட்டை உடைத்து நேற்று 110 சவரன் நகைகளை கொள்ளையடித்த திருடன்..!

நாகை மாவட்டம் நாகூரில் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் நகைகளை கொள்ளை அடித்த நபர் திருடிய தலைப்பில் வீட்டின் பின்புறத்தில் சாவகாசமாக உறங்கிச் சென்றுள்ளார்.  ...

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்கள்.. மிஞ்சியது ஏமாற்றம் தான்

தென்காசியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்கள்...

ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை பயன்படுத்தி பணம் கொள்ளை..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏடிஎம்மில் 13 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 23 லட்சத்து 35...

போலி நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி..!

காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கியில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு அடமான நகை குறித்து ஆய்வு...

சென்னையில் நடந்த மெகா மோசடி.. ஆசை வார்த்தையால் பறிபோன 30 லட்சம்..!

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்...

5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சொந்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த 5 சவரன் தாலி செயினை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். கனகவல்லிபுரம் கிராமத்தை...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி..!

அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 36 கோடி ரூபாயை சுருட்டிய தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த...

பேருந்தை திருடி ஓட்டி சென்ற நபரால் விபத்து..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போக்குவரத்து பணிமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை ஓட்டிச் சென்ற இராமநாதபுரத்தில் விபத்து ஏற்படுத்திய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.   அறந்தாங்கியில்...

திருடிய பைக்கை தள்ள முடியாமல் எடுத்துச் சென்ற காதலன், காதலி..!

காதலியுடன் வந்து விலை உயர்ந்த பைக்கை திருடி செல்லும் போதை ஆசாமியின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை அசோக் நகரை சேர்ந்த கல்லூரி...

மிளகாய் பொடி தூவி நூதன முறையில் கொள்ளை..!

தஞ்சையில் மிளகாய் பொடி தூவி வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை...

போட்டோ சூட்டுக்காக சென்ற இளைஞர் கொலை..!

விலை உயர்ந்த கேமராவிற்காக போட்டோகிராபரை திருமண நிகழ்ச்சி எடுப்பதாக கூறி வரவழைத்து கொலை செய்தவர்களை அவர்களுடைய பெண் தோழியின் முகநூலை பயன்படுத்தி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பட்டாகத்தியை காட்டி ஜவுளி கடையில் கொள்ளை..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜவுளிக்கடை ஊழியர்களிடம் பட்டாக்கத்தியை காட்டிமிரட்டி துணிகளை அள்ளிச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.   திருவேந்திரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்த...

டேங்கர் லாரிக்குள் ரகசிய அறை.. அதிர்ச்சியில் உறைந்த ஓனர்..!

ஈரோடு அருகே பெட்ரோல் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிக்குள் ரகசிய டேங்க் அமைத்து நூதன முறையில் 250 லிட்டர் பெட்ரோல் திருடிய லாரி ஓட்டுனரை போலீசார் கைது...

அரசு மதுபான கடையில் பணத்தை திருடிய நபர்..!

வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியரை மிரட்டி பணத்தை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் அரசு மதுபான கடையில் காசாளராக...

போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியின் 9 சவரன் நகை திருட்டு..!

சென்னை மணப்பாக்கத்தில் தனியாக சென்ற மூதாட்டியை வழிமறித்த சாதாரண உடையில் இருந்த ஆறு பேர் தாங்கள் போலீசார் என்றும் வழிப்பறி, கொள்ளையில் இருந்து தப்பிக்க நகைகளை கழற்றி...

அப்பா செய்த தவறால் தற்கொலை செய்து கொண்ட மகன்..!

திருட்டு சம்பவத்தில் கைதாகி தந்தை சிறைக்கு சென்றதால் அவமானம் தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்...

திருட்டு வழக்கு போட்டு அவமானப்படுத்தாதீங்க என போலீசாரிடம் கூறிய திருடன்..!

சேலத்தில் கும்பலாக வந்து செல்போனை திருடிவிட்டு மதுபோதையில் சிக்கிய நபர் போலீசாரை படாத பாடுபடுத்தினார். ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சேலத்தில் கடைக்கு செல்வதற்காக நடந்து...

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் ஒரு லட்சம் போட்டால் பணமழை எனக்கூறி மோசடி..!

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் மாதா மாதம் கமிஷன் என நண்பனுக்கு ஆசை வார்த்தை கூறி 60,000 கோடி ரூபாய் ஏமாற்றிய கில்லாடி நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  ...

அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் புகுந்து செல்போன் திருட்டு..!

கடலூர் மாவட்டம் வடலூர் அரசு மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டுக்குள் நுழைந்து விலை உயர்ந்த செல்போனை தேடிச் சென்ற நபரை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார்...

மருத்துவமனையில் திருடன் செய்த செயல்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருத்துவமனையில் திருட வந்தவனை போலீசார் கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது சிசிடிவி காட்சிகளை...

Right Menu Icon