துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் செயினை தானே கழற்றி கொடுத்த பெண்..!
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பட்டப் பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையன் பெண்ணிடத்தில் செயினை பறித்தான். துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் அந்தப் பெண் தன் செயினை தானே கழற்றி கொடுத்து விட்டார்.
அந்த மர்ம நபர் துப்பாக்கியை காட்டி செல்போனை பறித்தார். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





