--- --:--:-- --

Month: July 2021

தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் 3,300 பேர் பாதிப்பு..!

தமிழகத்தில் 3,300 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.   சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கான கொரொனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பிறகு...

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 8ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அமைச்சரவை...

தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை..!

தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைப்பதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அந்த தொடரில் மேலாளர் மீது மகளிர் நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

கருப்பு பூஞ்சை தாக்கம் அதிகரித்து வருவதாக தகவல்..!

கோவையில் கொரொனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை தாக்கம் அதிகரித்து வருவதாகவும் இதுவரை 30 பேருக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோவை அரசு மருத்துவமனை...

குழந்தைக்கு மருந்து வாங்க 7 நாள்களில் திரண்ட 18 கோடி!

கேரளாவில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு 7 நாட்களில் 18 கோடி ரூபாய் குவிந்துள்ளது. கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் - மரியம்மா தம்பதியின் ஒன்றரை...

பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..!

யூடியூபில் ஆபாசமாக பேசி பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள பஜ்ஜி மதனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.   மதுரை ஜாமின் மனுவை...

சிபிஎஸ் 10,12 ஆம் வகுப்புக்கு புதிய தேர்வு நடைமுறை அறிமுகம்..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வியாண்டு 2 பருவங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு பருவங்களாக இறுதித் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ...

இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக இன்று திருவாரூர் செல்கிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் ஸ்டாலின் அங்கிருந்து...

கொரோனாவிலிருந்து விரைவில் முழு விடுதலை பெறுவோம்..!

கொரொனா பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்று அறிவிக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 245 ஆவது சுதந்திரதின விழா...

சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து பலமுறை அழுதுள்ளேன்..!

தவிர்க்க முடியாத காரணங்களால் சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து அழுது உள்ளதாக நடிகை சதா தெரிவித்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் தாவணி தேவதையாக அறிமுகமான நடிகை...

மகள் கண்முன்னே தந்தையை அரிவாளால் தாக்கிய சம்பவம்..!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நிலத்தகராறில் ஒருவர் அரிவாளால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.  ...

காதல் கணவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற பெண்ணின் உறவினர்கள் கைது..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே காதல் கணவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற பெண்ணின் உறவினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுகம், தாம்பரத்தில் ஏழுமலை என்பவரிடம்...

தனது அம்மா மற்றும் தம்பியை காப்பாற்ற சிறுவன் செய்த செயல்..!

உத்திரபிரதேச மாநிலம் ஐதராபாத்தில் 2 வயது குழந்தை பெண் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன்...

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்கள் அல்ல..!

மாடுகளின் பெயரால் மனிதர்களை கொள்பவர்கள் இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.   உத்திரபிரதேசம் காசியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில்...

வாளியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு..!

தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக வாளியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.   தாமரைக்குளம் பகுதியை...

சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி சென்றார்.   சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

மின்னல் தாக்கியதில் 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே மின்னல் தாக்கியதில் 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி,...

திறப்பு விழாவில் ரிப்பன் வெட்ட கத்திரிக்கோல் இல்லாததால் கடுப்பான முதல்வர்..!

தெலுங்கானாவில் ஒரு திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்ற முதலமைச்சர் சந்திரசேகரராவ் ரிப்பன் வெட்ட கத்திரிக்கோல் இல்லாததால் கையாலேயே கட் செய்துள்ளார்.   அங்கு ராஜன்னா சிர்சில்லா மாவட்டம்...

சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் மீண்டும் தொடக்கம்..!

சூர்யா நடிக்கும் 40வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் மீண்டும் தொடங்க உள்ளது. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்பிறகு கொரொனா...

மைதானத்திலேயே தனது காதலிக்கு பிரபோஸ் செய்த கால்பந்தாட்ட வீரர்..!

அமெரிக்க கால்பந்தாட்ட வீரரான ஹசானி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன், மைதானத்திலேயே தனது காதலிக்கு பிரபோஸ் செய்து திக்குமுக்காட வைத்துள்ளார்.   மாகாணங்களுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட லீக்...

இனி முகக்கவசம் அணிவது தனிநபர் விருப்பம்..!

முக கவசம் அணிவது தனிநபர் விருப்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.   பெரும்பாலான மக்கள் முக கவசம்...

மீண்டும் இணையும் மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணி..!

மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணி டுவல்த்மேன் படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். மலையாளத்தில் த்ரிஷ்யம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வெற்றிக் கூட்டணியாக அறியப்படுபவர்கள் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்....

பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசி சென்ற அதிர்ச்சி சம்பவம்..!

மதுரையில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வரிச்சூர் அருகே சிவகங்கை சாலையில் துணி...

Right Menu Icon