கொரோனாவிலிருந்து விரைவில் முழு விடுதலை பெறுவோம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்று அறிவிக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 245 ஆவது சுதந்திரதின விழா ஜூலை நான்காம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன் உயிர்ப்பலிகள் வாங்கும் கொரொனாவிலிருந்து நாம் விடுதலை அடைந்து விட்டோம் என்று அறிவிக்கும் நாள் அருகில்தான் உள்ளது எனவும் இந்த பயிற்சிக்கு எதிராக நாம் கை ஓங்கி உள்ளதாகவும் கூறினார்.

 

கடந்த சில ஆண்டுகளாக நான் இரண்டு அலைகளை பார்த்துள்ளோம் தற்போது நாம் நம் பிரகாசமான எதிர்காலத்தை பார்க்க போகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.


Leave a Reply