கருப்பு பூஞ்சை தாக்கம் அதிகரித்து வருவதாக தகவல்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கோவையில் கொரொனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை தாக்கம் அதிகரித்து வருவதாகவும் இதுவரை 30 பேருக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரொனா நோய்களில் இருந்து மீண்டவர்கள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று எளிதில் பரவும் என தெரிவித்தார்.

 

கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 240 பேர் கருப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply