திறப்பு விழாவில் ரிப்பன் வெட்ட கத்திரிக்கோல் இல்லாததால் கடுப்பான முதல்வர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தெலுங்கானாவில் ஒரு திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்ற முதலமைச்சர் சந்திரசேகரராவ் ரிப்பன் வெட்ட கத்திரிக்கோல் இல்லாததால் கையாலேயே கட் செய்துள்ளார்.

 

அங்கு ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் பள்ளியில் அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் சந்திரசேகரராவ் சென்றார். திறப்பு விழாவிற்கு ரிப்பன் கட்டி வைத்திருந்தவர்கள் அதனை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை ஏற்பாடு செய்யவில்லை.

 

கடைசி நேரத்தில் ஒருவர் மாறி ஒருவர் கத்தரிக்கோல் எங்கே என கேட்டுக்கொண்டிருந்தன.ர் பொறுத்து பொறுத்து பார்த்த முதலமைச்சர் பின்னர் கையாலேயே கட் செய்துள்ளார்.


Leave a Reply