மைதானத்திலேயே தனது காதலிக்கு பிரபோஸ் செய்த கால்பந்தாட்ட வீரர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மெரிக்க கால்பந்தாட்ட வீரரான ஹசானி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன், மைதானத்திலேயே தனது காதலிக்கு பிரபோஸ் செய்து திக்குமுக்காட வைத்துள்ளார்.

 

மாகாணங்களுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட லீக் ஆட்டத்தில் மின்னசொட்டா அணியில் விளையாடிய ஹசானி ஆட்டம் முடிந்து மைதானத்திலேயே தனது காதலி பெட்ராவுக்கு முன் மண்டியிட்டு மோதிரம் அணிவித்து ப்ரொபோஸ் செய்துள்ளார்.

 

இதனை சற்றும் எதிர்பாராத பெட்ரா வாயடைத்து நின்றதோடு கண்கலங்கி நிகழ்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் கட்டி அணைத்து பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டனர்.


Leave a Reply