தனது அம்மா மற்றும் தம்பியை காப்பாற்ற சிறுவன் செய்த செயல்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


த்திரபிரதேச மாநிலம் ஐதராபாத்தில் 2 வயது குழந்தை பெண் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

 

2 வயது பெண் குழந்தை அருகில் பெண் போலீஸார் நிற்பதை பார்த்து அவர் கையை பிடித்து தனது தாய் தம்பியை காக்கும்படி கேட்டுக்கொண்டது. உடனே உதவிக்கு வந்த அந்தப் பெண் போலீஸ் மயங்கிக் கிடந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார்.


Leave a Reply