இனி முகக்கவசம் அணிவது தனிநபர் விருப்பம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


முக கவசம் அணிவது தனிநபர் விருப்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிய விரும்பவில்லை எனக் கூறிய அமைச்சர் இதனை தனிநபர் விருப்பம் சார்ந்த முறைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் இங்கிலாந்தில் அனைத்து குறைபாடுகளையும் விலக்கி கொள்வது தொடர்பாக வரும் 19-ஆம் நாள் அரசு பரிசீலிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply